மகளின் தலையில் CCTV கேமரா பொருத்திய தந்தை! எதற்காக தெரியுமா? வைரல் வீடியோ

Viral Video Pakistan
By Thiru Sep 13, 2024 10:49 PM GMT
Report

பாகிஸ்தானில் பாதுகாப்புக்காக மகளின் தலையில் CCTV கேமரா தந்தை ஒருவர் பொருத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் தலையில் CCTV கேமரா

சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வினோத சம்பவத்தில், பாகிஸ்தானில் மகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் CCTV கேமராவை பொருத்தியுள்ளார்.

இந்த அசாதாரண நடவடிக்கை, பரவலான விவாதத்தைத் தூண்டியதுடன், பெற்றோரின் அதீத பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தனியுரிமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை பார்வையிட்ட கிம் ஜாங் உன்: முதல் படத்தை வெளியிட்ட வட கொரியா

யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை பார்வையிட்ட கிம் ஜாங் உன்: முதல் படத்தை வெளியிட்ட வட கொரியா

வீடியோவில்,  அந்த பெண் “தனது நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க தந்தை தலையில் கேமராவை பொருத்தியதாக தெரிவித்துள்ளார்”.

மேலும் தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இது தனது பாதுகாப்புக்கு அவசியம் என்று நம்பியதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

தந்தையை தூண்டிய கொலை

சமீபத்தில் கராச்சியில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஊக்கமடைந்து இளம் பெண்ணின் தந்தை இத்தகைய செயலில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pakistani Father Installs CCTV Camera on Daughter

அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் தலைநகர் பெயர் மாற்றம்! இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் தலைநகர் பெயர் மாற்றம்! இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

அத்துடன் இந்த CCTV கேமரா, தாக்குபவர்களை தடுத்து, தனது மகளின் இருப்பிடத்தை எப்போதும் கண்காணிக்க உதவும் என்று தந்தை நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்த வீடியோவில், பல பயனாளர்கள் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US