ரஷ்யாவின் உதவியுடன் 2024ல் BRICS அமைப்பில் சேர பாகிஸ்தான் முயற்சி., சீனா ஆதரவு

Pakistan China India BRICS summit Russia
By Ragavan Nov 23, 2023 08:43 AM GMT
Report

2024ல் பிரிக்ஸ் அமைப்பில் சேர பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், உறுப்பினர் சேர்க்கைக்கு ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தான் சேர சீனா ஏற்கனவே ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, தாய்லாந்துக்கு பிறகு இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கவுள்ள ஆசிய நாடு!

இலங்கை, தாய்லாந்துக்கு பிறகு இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கவுள்ள ஆசிய நாடு!

இந்த ஆண்டு ஆறு புதிய நாடுகளை சேர்த்து பிரிக்ஸ் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ரஷ்யாவின் ஆதரவு பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தானின் நுழைவுக்கு உதவும் என்று இஸ்லாமாபாத் நம்புகிறது.

Pakistan applies to join Brics in 2024, Russia Helps Pakistan, China already supports Pakistan, ரஷ்யாவின் உதவியுடன் 2024ல் BRICS அமைப்பில் சேர பாகிஸ்தான் முயற்சி., சீனா ஆதரவு

2024-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் குழுவில் இணைவதற்கான விண்ணப்பத்தை பாகிஸ்தான் சமர்ப்பித்துள்ளதாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, உறுப்பினர் சேர்க்கைக்கு ரஷ்யாவின் உதவியை தங்கள் நாடு எதிர்பார்க்கிறது என்றார்.

2024 ஆம் ஆண்டு இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை ரஷ்யா வகிக்கும்.

Pakistan applies to join Brics in 2024, Russia Helps Pakistan, China already supports Pakistan, ரஷ்யாவின் உதவியுடன் 2024ல் BRICS அமைப்பில் சேர பாகிஸ்தான் முயற்சி., சீனா ஆதரவு

முன்னதாக, பிரிக்ஸ் கூட்டத் தொடரில் பாகிஸ்தானை பங்கேற்க விடாமல் தடுப்பது இந்தியா மட்டுமே என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. சீனா மற்றும் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு பலதரப்பு மன்றமான எஸ்சிஓவில் பாகிஸ்தானுடன் இந்தியா நெருக்கமாக பணியாற்றியுள்ளது.

2024-ஆம் ஆண்டு கசானில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அந்தஸ்துக்கான வேட்பாளர்களின் பட்டியலை BRICS ஒப்புக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் அக்டோபர் தொடக்கத்தில் கூறினார்.

ரூ.45,800 கோடி சொத்தில் பங்கு., மனைவி, மகளை அடித்து உதைத்ததாக தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

ரூ.45,800 கோடி சொத்தில் பங்கு., மனைவி, மகளை அடித்து உதைத்ததாக தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Pakistan applies to join Brics in 2024, Russia Helps Pakistan, China already supports Pakistan  

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US