பிரதமருக்கு எதிராக அலைகடல் போல் வீதியில் திரண்ட மக்கள்!
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நீதித்துறையின் அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பதாக கூறி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மறுசீரமைப்பு மசோதா
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது.
வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை ஆயிரக்கணக்கான மக்கள் நடத்தி வருகின்றனர். வீதிகளில் இறங்கிய மக்கள் பிரதமருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
@REUTERS
தீவிரமடையும் போராட்டம்
குறிப்பாக பிரதமர் மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக புனித மதமான ராமடானில், இஸ்ரேலின் பல முனைகளில் பதட்டங்களில் கூர்மையான உயர்வை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.
@AFP
@REUTERS