டொனால்ட் டிரம்ப் உருவத்தில் புடின்; அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்!
ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்ற காலப்பகுதி என்று இந்த நாட்களைக் கூறலாம்.
ஒருபக்கம் புட்டின் ஐரோப்பிய நாடுகளை நேரடியாகவே சவாலுக்கு இழுத்து, ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கப்போவதாகவும், அணுகுண்டுவீசத் தாக்கப்போவதாகவும் எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கின்றார்.
மறுபக்கம் டொனாட் ட்ரம்போ- புட்டினுடைய மற்றொரு பரிமானமாகவே காட்சி தருகின்றார் - ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில்.
ஐரோப்பிய நாடான கிறின்லான்டை இராணுவத்தை அனுப்பி ஆக்கிரமிக்கப்போகின்றேன் என்று கூறி மிரட்டல்விடுக்கின்றார்..
உக்ரேனின் கனிமவளங்களில் பங்கு கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கின்றார்..
ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் ஆட்சிகளைக் கவிழ்க்கும் முயற்சிகளை- எலன் மஸ்கை ஏவிட்டுச் செய்துகொண்டிருக்கின்றார்.
கிட்டத்தட்ட புட்டின் செய்யவேண்டிய காரியங்களை ,ஐரோப்பாவில் ட்ரம் தற்பொழுது செய்துகொண்டிருப்பதாகக் கூறுகின்றார்கள் ஐரோப்பிய வாழ் மக்கள்.
மேலும் இது குறித்து விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்வையிடவும்.
வீடியோ,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |