மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

United Kingdom Prince Harry Meghan Markle King Charles Coronation
By Sibi May 28, 2023 10:02 AM GMT
Report

பிரித்தானிய இளவரசான ஹரி , மேகன் உடனான திருமண உறவில் நீடிப்பதற்கான காரணம் இது தான், என  அரச குடும்பத்தின் முன்னாள் சேவகர் தெரிவித்துள்ளார்.

ஹரி- மேகன் திருமண உறவு

பிரித்தானிய நாட்டின் இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மார்க்லே உடனான, திருமண உறவை தொடர்வதற்கு காரணம் அவர்களது குழந்தைகள் தான், என ராணி டயானாவின் முன்னாள் சேகவர் பால் புர்ரெல் தெரிவித்துள்ளார்.

மேகன் உடனான திருமண உறவை ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்@getty images

இளவரசர் ஹரி தனது குழந்தைகளை அளவுக்கு அதிகமாக நேசிப்பதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிக்கல் வந்துவிட கூடாது என்பதாலும், ஹரி  மேகனோடு  வாழ்ந்து வருவதாக பால் புர்ரெல் தெரிவித்துள்ளார்.

மூளைச் சலவை 

’மேகன் அழகால் அவரை  மயக்கி மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதை, ஹரி உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன், இது பற்றி நான் மட்டும் அல்ல, பிரித்தானிய குடிமக்கள் ஒவ்வொருவரும் நினைத்திருப்பீர்’ என புர்ரெல் GB செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேகன் உடனான திருமண உறவை ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்@getty images

மேலும் தனக்கு ஹரியை தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும், அவர் எப்போதும் தன் குழந்தைகளுக்கு, நல்ல தந்தையாக இருக்க விரும்புவார் எனவும், அவர் தனது மனைவி உடனான உறவை முறித்து கொண்டால், மேகன் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று விடுவார் என்பதாலும், ஹரி திருமண உறவை தொடர்ந்து வருவதாக புர்ரெல் கூறுகிறார்.

பிரித்தானியா வருவார்

இதனிடையே மன்னர் சார்லஸின் சேவகர் கிராண்ட் ஹர்ரொல்ட், ஹரி சீக்கிரமே பிரித்தானியாவில் சில சொத்துக்களை வாங்கி இங்கு குடி பெயர்ந்து விடுவார், என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேகன் உடனான திருமண உறவை ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்@getty images

’ஹரி மேகன் உடனான உறவை முறித்து கொண்டு, அவர் மீண்டும் பிரித்தானியாவிற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி அவர் வந்தால் அவரை மன்னரும், அரச குடும்பமும் அன்போடு அரவணைத்துக் கொள்ளும்’ என புர்ரெல் கூறியுள்ளார். 

கடந்த 2020ஆம் ஆண்டு அரண்மனையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹரி, தனது மனைவி மேகன் மற்றும் குழந்தைகளோடு கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

மேகன் உடனான திருமண உறவை ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்@the star

மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட இளவரசர் ஹரி நிகழ்வு முடிந்த அன்றே அமெரிக்காவிற்கு திரும்பி விட்டார். அதே நாளில்  ஹரியின் மகன் அர்சிஸின் பிறந்த நாள் இருந்ததால், அவர் அமெரிக்கா சென்றார் என அரச குடும்ப ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.       

12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US