உக்ரைனில் 500 குழந்தைகளை கொன்று குவித்தது ரஷ்யா (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
மீண்டும் ஒடிசாவில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் குறைந்தது 80 பள்ளி சிறுமிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் என்ற அளவில் குறைக்கப் போவதாக அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் அறிவித்துள்ளார்.
பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டுவேலை நடந்து கொண்டிருந்த பாலம் கணப்பொழுதில் இடிந்து வீழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.