இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

Pakistan India Russia
By Ragavan May 31, 2025 03:11 PM GMT
Report

இந்தியாவுடன் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஒரு பாரிய பொருளாதார ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் கையெழுத்திட்டுள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

அதாவது, 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், கராச்சியில் ஒரு நவீன எஃகு தொழிற்சாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அடுத்த சுவிட்சர்லாந்தாக மாறிய ஆசிய நாடு - தங்கத்தைப் பதுக்கும் உலக செல்வந்தர்கள்

அடுத்த சுவிட்சர்லாந்தாக மாறிய ஆசிய நாடு - தங்கத்தைப் பதுக்கும் உலக செல்வந்தர்கள்

1970-களில் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட Pakistan Steel Mills (PSM), 2015-ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது ரஷ்யாவின் நவீன எஃகு உற்பத்தி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை மீண்டும் இயங்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இத்தகவல்கள் எதுவும் உண்மையல்ல வெறும் வதந்திகள் தான் என தெரியவந்துள்ளது.

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை | Russia Pak Steel Deal Amid India Tensions Facts

போலி அறிக்கைகள் பரவத் தொடங்கிய நிலையில், பாகிஸ்தானுடன் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டுள்ளதாக வெளியான தகவலை ரஷ்ய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த செய்தி மிகைப்படுத்தப்பட்டது மற்றும் இந்தியாவுடனான அதன் உறவை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என்றும் ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது.

ரஷ்யாவும் பாகிஸ்தானும் 2.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளியான செய்திகளில் நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று ஸ்புட்னிக் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Russia Pakistan steel deal, India Pakistan tensions 2025, Karachi steel plant project, Russia investment in Pakistan, Russia neutral on Kashmir, Strategic Russia-Pak ties, Fact Check, Russia Pakistan steel deal fake, Russia denies Pakistan steel deal, Moscow Pakistan multibillion contract, India Russia strategic partnership, Operation Sindoor impact, Russia India relations update 

You May Like This Video


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US