22,000 கிலோ தங்கத்தை விற்ற ரஷ்யா

Gold Russia
By Ragavan Apr 25, 2026 01:20 PM GMT
Report

ரஷ்யாவின் மத்திய வங்கி, 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சுமார் 22,000 கிலோ தங்கத்தை விற்றுள்ளது.

ஏப்ரல் 1 நிலவரப்படி, நாட்டின் தங்க கையிருப்பு 2,304.76 டன்னாகக் குறைந்துள்ளது.

3,500 ஆண்டுகள் பழமையான தங்க நகைகள் கண்டுபிடிப்பு

3,500 ஆண்டுகள் பழமையான தங்க நகைகள் கண்டுபிடிப்பு

இதனால், ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தங்கம் கையிருப்பு 74.1 மில்லியன் ட்ராய் அவுன்ஸாகக் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போரின் காரணமாக பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

Russia gold sale 2026, Russia budget deficit, Bank of Russia reserves, Gold reserves decline, Russia Ukraine war economy, World Gold Council Russia data, Moscow gold trading volume #RussiaEconomy #GoldReserves #BudgetDeficit #UkraineWar #GlobalMarkets #GoldTrade

மார்ச் மாத இறுதியில் ரஷ்யாவின் பட்ஜெட் பற்றாக்குறை 61.2 பில்லியன் டொலராக உயர்ந்தது.

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 45 சதவீதம் குறைந்ததால், தங்க விற்பனை முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 15 டன் தங்கம் விற்கப்பட்டதாக உலக தங்க கவுன்சில் தரவுகள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதத்தில் தங்க வர்த்தக அளவு கடந்த ஆண்டை விட 3.5 மடங்கு அதிகரித்து 42.6 டன் ஆனது.

ஹார்முஸ் பாதுகாப்பு: கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்களை அனுப்பும் ஜேர்மனி

ஹார்முஸ் பாதுகாப்பு: கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்களை அனுப்பும் ஜேர்மனி

தங்கத்தை விற்பதன் மூலம் ரஷ்யா தனது நாணய மதிப்பை நிலைநிறுத்தவும், அதிகர அரச செலவுகளை சமாளிக்கவும் முயற்சிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதால், விற்பனை மூலம் 402.7 பில்லியன் டொலர் மதிப்பில் கையிருப்பு மதிப்பு அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#RussiaEconomy #GoldReserves #BudgetDeficit #UkraineWar #GlobalMarkets #GoldTrade 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US