Samsung Galaxy A34 5G போன் விலையில் பெரும் தள்ளுபடி., விவரம் இதோ

Flipkart Samsung Smart Phones
By Ragavan Apr 12, 2024 02:57 PM GMT
Report

தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சம்சுங் தனது Samsung Galaxy A34 5G போனின் விலையை ரூ.6000க்கு மேல் குறைத்துள்ளது.

Samsung Galaxy A54 5G மற்றும் Samsung Galaxy A34 5G ஆகியவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன.

மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்ற தாய்., எதற்காக இப்படிச் செய்தார்?

மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்ற தாய்., எதற்காக இப்படிச் செய்தார்?

MediaTek Dimensity 1080 SoC சிப்செட், 48 MP Primary Camera மற்றும் 5000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஃபோன் வருகிறது.

Samsung Galaxy A54 5G போன் 8 GB RAM உடன் 128 GB Storage வகை ரூ.30,999-இல் வெளியிடப்பட்டது, ஆனால் இப்போது ரூ.24,499-க்கு கிடைக்கிறது.

Samsung Galaxy A54 5G, Samsung Galaxy A34 5G, Samsung Mobiles, Samsung Galaxy A34 5G போன் விலையில் பெரும் தள்ளுபடி., விவரம் இதோ

8GB RAM கொண்ட 256GB Storage வகையின் விலை ரூ.32,999 மற்றும் ரூ.26,499க்கு Flipkart வழியாக ரூ.6,500 தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

கட்டணமில்லா EMI விருப்பம் ரூ.4,073-இலிருந்து தொடங்குகிறது, அதே சமயம் நிலையான EMI விருப்பம் ரூ.1,187 இலிருந்து தொடங்குகிறது.

சாம்சங் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் மொத்தமாக வாங்கும் போது தள்ளுபடியை வழங்குகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் பிற பேமெண்ட் ஆர்டர்கள் மூலம் போனின் விலை மேலும் குறைக்கப்படும்.

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு? நடிப்பைத் தவிர 7 வழிகளில் வருமானம்

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு? நடிப்பைத் தவிர 7 வழிகளில் வருமானம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், Samsung Galaxy A34 5G போன் ரூ.3,500 உடனடி தள்ளுபடியுடன் ரூ.27,499க்குக் கிடைத்தது.

Samsung Galaxy A34 5G (Samsung Galaxy A54 5G) ஃபோன் 6.6-inch AMOLED display with full-HD+ resolution, 120Hz refresh rate மற்றும் vision booster support உள்ளது.

Samsung Galaxy A54 5G, Samsung Galaxy A34 5G, Samsung Mobiles, Samsung Galaxy A34 5G போன் விலையில் பெரும் தள்ளுபடி., விவரம் இதோ

இது octa-core MediaTek Dimensity 1080 SoC செயலியுடன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஆன் போர்டு storage-உடன் வருகிறது. மேலும், microSD card மூலம் சேமிப்பக திறனை 1TB வரை அதிகரிக்கலாம்.

Samsung Galaxy A34 5G ஃபோன் (Samsung Galaxy A54 5G) LED ஃபிளாஷ் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

நீரிலிருந்து எரிபொருள்., சாதித்து காட்டிய பில் கேட்ஸ் ஆதரவு நிறுவனம்

நீரிலிருந்து எரிபொருள்., சாதித்து காட்டிய பில் கேட்ஸ் ஆதரவு நிறுவனம்

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கேமரா, மேக்ரோ லென்ஸ் கேமராவுடன் 5 மெகாபிக்சல் சென்சார், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 13 மெகாபிக்சல் சென்சார் கேமரா உள்ளன.

Samsung Galaxy A54 5G, Samsung Galaxy A34 5G, Samsung Mobiles, Samsung Galaxy A34 5G போன் விலையில் பெரும் தள்ளுபடி., விவரம் இதோ

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Samsung Galaxy A54 5G, Samsung Galaxy A34 5G, Samsung Mobiles

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US