விலை உயர்ந்த ஷாம்பெயின் போத்தல்களுடன் 170 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

Sweden Germany Ship
By Ragavan Jul 27, 2024 04:44 PM GMT
Report

சுவீடன் அருகே பால்டிக் கடலில் 19-ஆம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பலின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

கப்பலில் ஷாம்பெயின் போத்தல்கள், மினரல் வாட்டர் மற்றும் பீங்கான்கள் நிரப்பப்பட்டுள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் முகேஷ் - நீதா அம்பானி ஜோடி

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் முகேஷ் - நீதா அம்பானி ஜோடி

ஸ்வீடனின் ஒலாந்தில் இருந்து தெற்கே 37 கி.மீ தொலைவில் இந்த கப்பல் சிதைந்து காணப்படுகிறது. இந்த கப்பல் 170 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியது.

கடந்த 40 ஆண்டுகளாக பால்டிக் கடலில் கப்பல் விபத்துகளை புகைப்படம் எடுத்து வரும் போலிஷ் டைவர் ஸ்டாச்சுரா இந்த சிதைவை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.

shipwreck loaded with champagne bottles, 19th-century shipwreck discovered, champagne bottles, valuable mineral water, sweden

ஒரு கப்பலில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் இருப்பது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.

ஸ்டாச்சுரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிதைவுகள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

shipwreck loaded with champagne bottles, 19th-century shipwreck discovered, champagne bottles, valuable mineral water, sweden

ஷாம்பெயின் களிமண்ணால் செய்யப்பட்ட போத்தல்களில் செல்ட்சர் பிராண்ட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

இது 19-ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியில் சிறந்த ஷாம்பெயின் பிராண்டுகளில் ஒன்றாகும். பொதுவாக இவர்களது மதுபானங்களை அரச குடும்பத்தார் வாங்குவார்கள். இது தவிர, மருந்துகளிலும் பயன்படுத்தப்பட்டது.

shipwreck loaded with champagne bottles, 19th-century shipwreck discovered, champagne bottles, valuable mineral water, sweden

800 ஆண்டுகளுக்கு முன்பு போத்தல்களில் சேமிக்கப்பட்ட ஒயின் பிராண்ட்

ஜேர்மனியின் செல்டர்ஸ் நகரத்தின் பெயரிடப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன்பு மது போத்தல்களில் சேமிக்கப்பட்டது.

இந்த மதுபானம் மிகவும் விலை உயர்ந்தது என்றும், இதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது காவல்துறையினரும் கூட உடன் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

கப்பலின் சிதைவுகள் மற்றும் அதில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து சுவீடன் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை கடலில் இருந்து அகற்ற ஓராண்டு வரை ஆகலாம் என அறிக்கை கூறுகிறது. இந்த கப்பல் எங்கு சென்றது, எப்படி மூழ்கியது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

shipwreck loaded with champagne bottles, 19th-century shipwreck discovered, champagne bottles, valuable mineral water, sweden

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

shipwreck loaded with champagne bottles, 19th-century shipwreck discovered, champagne bottles, valuable mineral water, sweden

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US