ஹவாய் எரிமலையில் இருந்து வெளியேறும் எரிமலைக்குழம்பு: இயற்கையின் பிரமிக்கவைக்கும் காட்சிகள் இதோ
3 மாத இடைவெளிக்கு பிறகு அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள ‘கிலோவா’ எரிமலை புதன்கிழமை வெடிக்கத் தொடங்கிதால் அதிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியேறிவருகிறது.
ஹவாய் தீவில் உள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியாவும் ஒன்றாகும். 1983-ஆம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ந்து பாய்கிறது. 6 லட்சம் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்ட இந்த எரிமலை 4000 அடி உயரம் கொண்டது.
USGS/REUTERS
2018 மே முதல் வாரத்தில் கிலோயா வெடித்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியது. எரிமலைக் குழம்பில் 700 வீடுகள், சுற்றுலா மையங்கள், சாலைகள் சேதமடைந்தன. அதற்கு முன், 1990-ல், கலாபனா என்று பெயரிடப்பட்டது.
AFP
உள்ளூர் நம்பிக்கையின்படி, கிலோயா எரிமலைகளின் தெய்வமான பீலேவின் இடமாகும்.
AP
ஹவாயின் இரண்டாவது பெரிய எரிமலையான கிலாவியா, செப்டம்பர் 2021 முதல் கடந்த டிசம்பர் வரை வெடித்தது. டிசம்பரில் சுமார் இரண்டு வாரங்களுக்கு, ஹவாயின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவும் ஹவாயின் பெரிய தீவில் வெடித்துக்கொண்டிருந்தது.
AP
USGS/REUTERS
AFP
USGS/REUTERS
AP