செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை: சூடான் போரால் ஏற்பட்ட பரிதாப நிலை

State of Emergency Death Sudan
By Thiru May 23, 2023 06:11 PM GMT
Report

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் செல்போன் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை நடந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சூடான் உள்நாட்டுப் போர்

இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி சூடானில் ராணுவ படைகளுக்கும் (SAF) துணை ராணுவப் படைக்கும் (RSF) இடையே தலைநகர் கார்டூமில் உள்நாட்டு போர் மூண்டது. 

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு பொது சேவை மையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Sudan Civil WarAFP

அதே நேரத்தில் உள்நாட்டு போர் தொடங்கிய சில மணி நேரங்களில் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா போன்ற முன்னணி நாடுகள் சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களது குடிமக்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.

செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு சிகிச்சை

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சூடானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவருக்கு செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது.

new born baby UNFPA Sudan/Sufian Abdulmouty

இது தொடர்பாக அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர் பேசிய வீடியோ ஒன்றில், இன்று மே 3 திகதி நாங்கள் ஆல்பன் ஜாகித் மருத்துவமனையில் உள்ளோம், இங்கு மின்சாரம் தடைபட்டுள்ளது, ஜெனரேட்டர்களிலும் எரிவாயுக்கள் இல்லை, எனவே நாங்கள் செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் கார்ட்டூம் மருத்துவமனைகளில் தண்ணீர் கூட இல்லாத அவலநிலை உள்ளது, போருக்கு பயந்து பல மருத்துவர்கள் அண்டை நாடுகளுக்கு  தப்பிச் சென்றுவிட்டனர்.

patient in low light YouTube

இதனால் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்ய கூட மிகவும் சிரமமான நிலை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாயும் குழந்தையும் நல்ல உடல் நிலையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US