விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய வீரர்கள்! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ஈரானில் டாம்கான் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நேற்று (04) இடம்பெற்ற வெடிவிபத்தில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேசத்திற்கு அனுப்பி வருகிறது.
ரஷ்யாவின் அதிபர் புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம் அல்லது மிகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியுள்ளார்.
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வழங்குவது குறித்து விவாதிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.