பணக்காரர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் டாப் 5 செல்வந்தர் நகரங்கள்

Singapore New York Money Businessman Tokyo
By Thiru Mar 25, 2024 12:40 PM GMT
Report

உலகின் சில நகரங்களில் பரபரப்பு, வாய்ப்பு, சில சமயங்களில் அபரிமிதமான செல்வங்கள் துடிதுடித்து கொண்டிருக்கின்றன.

ஓர் நகரின் செழிப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும், கோடீஸ்வரர்கள் மற்றும் பில்லியனர்கள் அதிகம் குவிந்திருப்பது, பொருளாதார வலிமையின் வலுவான சுட்டிக்காட்டியாகும்.

அவ்வாறு உலகின் அதிகமான செல்வந்தர்கள் எங்கே கூட்டமாக இருக்கிறார்கள்? உலகின் செல்வச் செழிப்பு மிகுந்த 5 நகரங்களைப் பற்றி இப்போது காண்போம்.

நியூ யார்க் நகரம், அமெரிக்கா

 Wall Street, உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் செழித்து வரும் கலாச்சார களம் ஆகியவற்றின் இருப்பிடமாக, நியூ யார்க் நகரம் அதிக அளவில் செல்வந்தர்களை கொண்டுள்ளது.

பணக்காரர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் டாப் 5 செல்வந்தர் நகரங்கள் top 5 richest cities in the world, wealthiest cities, richest cities in USA, richest cities in Asia, richest cities in Europe, New York City economy, Tokyo economy, San Francisco Bay Area economy, London economy. Singapore economy.

 ஹெட்ஜ் பண்ட் மேனேஜர்கள் (hedge fund managers) முதல் பொழுதுபோக்கு துறை முதலாளிகள் (entertainment moguls) வரை, தங்கள் முத்திரையை பதிக்கவும், தங்கள் செல்வத்தை பெருக்கவும் விரும்புவோரை இந்த நகரம் கவர்ந்திழுக்கிறது.

பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பேசோஸ்: மூவரின் ஒரே மாதிரியான பழக்கம்! வெற்றி ரகசியம்

பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பேசோஸ்: மூவரின் ஒரே மாதிரியான பழக்கம்! வெற்றி ரகசியம்

டோக்கியோ, ஜப்பான்

சூரியன் உதிக்கும் தேசமான ஜப்பான் அதிக செல்வம் கொண்ட ஒரு நகரைக் கொண்டுள்ளது.

டோக்கியோ, புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான மையமாக திகழ்கிறது, ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இங்கு அமைந்துள்ளன.

பணக்காரர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் டாப் 5 செல்வந்தர் நகரங்கள் top 5 richest cities in the world, wealthiest cities, richest cities in USA, richest cities in Asia, richest cities in Europe, New York City economy, Tokyo economy, San Francisco Bay Area economy, London economy. Singapore economy.

இந்த நகரத்தின் செல்வந்தர்கள் பாரம்பரியம் மற்றும்ம் முன்னேற்றங்களின் கலவையான துடிப்பான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

சான் பிரான்சிஸ்கோ விரிகுடா, அமெரிக்கா

மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள இந்த சக்தி மையம் தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் மற்றும் வென்சர் மூலதனத்துடன் (venture capital) பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

பிரான்சிஸ்கோ மற்றும் சான் ஜோஸ் போன்ற நகரங்களைக் கொண்ட விரிகுடா, தொழில் முனைவோர் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான காந்தம் போன்றது, வேறு எங்கும் காண முடியாத செல்வத்தை உருவாக்கும் சூழலை வளர்த்துள்ளது.

பணக்காரர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் டாப் 5 செல்வந்தர் நகரங்கள் top 5 richest cities in the world, wealthiest cities, richest cities in USA, richest cities in Asia, richest cities in Europe, New York City economy, Tokyo economy, San Francisco Bay Area economy, London economy. Singapore economy.

லண்டன், UK

வரலாற்றில் ஊறிய உலகளாவிய நிதி மையமாக, செல்வந்தர்களுக்கான இடமாக லண்டன் இருந்து வருகிறது.

அதன் புகழ்பெற்ற வங்கி மாவட்டத்தில் இருந்து அதன் சொகுசு (luxurious) பகுதிகள் வரை, இந்த நகரம் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் செல்வாக்குள்ள குடும்பங்களை கவர்ந்திழுக்கும் ஒரு சிக்கலான வாழ்க்கை முறையை வழங்குகிறது.

மாஸ்கோ தாக்குதலுக்கு IS தான் காரணம்! அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் ரஷ்யா

மாஸ்கோ தாக்குதலுக்கு IS தான் காரணம்! அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் ரஷ்யா

பணக்காரர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் டாப் 5 செல்வந்தர் நகரங்கள் top 5 richest cities in the world, wealthiest cities, richest cities in USA, richest cities in Asia, richest cities in Europe, New York City economy, Tokyo economy, San Francisco Bay Area economy, London economy. Singapore economy.

சிங்கப்பூர்

தென் கிழக்கு ஆசிய தீவு நாடான சிங்கப்பூர் நிதி மையமாக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரின் தந்திரோபாய இடம், வணிகர் நேய கொள்கைகள் மற்றும் குறைந்த வரிகள் ஆகியவை இதை சர்வதேச முதலீட்டாளர் (investors) மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கு சொர்க்கமாக மாற்றியுள்ளது. 

பணக்காரர்கள் எங்கே வாழ்கிறார்கள்? உலகின் டாப் 5 செல்வந்தர் நகரங்கள் top 5 richest cities in the world, wealthiest cities, richest cities in USA, richest cities in Asia, richest cities in Europe, New York City economy, Tokyo economy, San Francisco Bay Area economy, London economy. Singapore economy.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

top 5 richest cities in the world, wealthiest cities, richest cities in USA, richest cities in Asia, richest cities in Europe, New York City economy, Tokyo economy, San Francisco Bay Area economy, London economy. Singapore economy. 

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US