உலகில் அதிகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு எது? வியப்பூட்டும் டாப்-10 பட்டியல்

United States of America China Saudi Arabia Canada Russia
By Ragavan Jun 22, 2025 12:26 AM GMT
Report

உலகம் இன்றைய காலகட்டத்தில் முழுமையாக கச்சா எண்ணெயை சார்ந்திருக்கிறது. விமானங்கள், ரொக்கெட்டுகள், வாகனங்கள், இயந்திரங்கள் எனப் பெரும்பாலானவை கச்சா எண்ணெயிலிருந்தே பெறப்படும் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றால் இயங்குகின்றன.

இன்றைய உலகம் வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டே இருந்தாலும், எலக்ட்ரிக் வாகனங்கள் வந்தாலும் கூட, எரிபொருள்களின் தேவை குறைவடையவில்லை. அதற்கேற்ப எண்ணெய் உற்பத்தியும் உயரும் நிலையில் உள்ளது.

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல்

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல்

அத்தனைக்கும் மேலாக, உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு பற்றி கேட்டால், சவூதி அரேபியா அல்லது ஈரான் போன்ற அரபு நாடுகள் நினைவில் வரும். ஆனால் உண்மை அதற்கு மாறாகவே உள்ளது.

2023-ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் எரிசக்தி தகவல் நிர்வாகத்தின்படி, அமெரிக்காதான் உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகும். ஒவ்வொரு நாளும் 21.91 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

Top oil producing countries 2023, Largest crude oil producers, USA oil production 2023, Canada crude oil rank, Global oil production ranking, Saudi Arabia oil production, Russia crude oil output, US EIA oil statistics 2023, World energy report oil, Top 10 oil producing nations

டாப்-10 நாடுகள்:

1. அமெரிக்கா - 21.91 மில்லியன் பீப்பாய்கள்

2. சவூதி அரேபியா – 11.13 மில்லியன் பீப்பாய்கள்

3. ரஷ்யா – 10.75 மில்லியன் பீப்பாய்கள்

4. கனடா – 5.76 மில்லியன் பீப்பாய்கள்

5. சீனா – 5.26 மில்லியன் பீப்பாய்கள்

ஈரானில் சிக்கிய இலங்கையர்களை மீட்க இந்தியா நடவடிக்கை

ஈரானில் சிக்கிய இலங்கையர்களை மீட்க இந்தியா நடவடிக்கை

6. இராக், 7. பிரேசில், 8. ஐக்கிய அரபு அமீரகம், 9. ஈரான், 10. குவைத் 

இந்த 10 நாடுகளும் சேர்ந்து நாளொன்றுக்கு 101.81 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி செய்கின்றன.

பாகிஸ்தானுக்கு J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா - வேகமாக செயல்படவேண்டிய அவசியத்தில் இந்தியா

பாகிஸ்தானுக்கு J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா - வேகமாக செயல்படவேண்டிய அவசியத்தில் இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Top oil producing countries 2023, Largest crude oil producers, USA oil production 2023, Canada crude oil rank, Global oil production ranking, Saudi Arabia oil production, Russia crude oil output, US EIA oil statistics 2023, World energy report oil, Top 10 oil producing nations

மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US