பிரித்தானியாவில் இரண்டு பேருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி! (உலக செய்திகளின் தொகுப்பு)
இத்தாலியின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவில் போருக்கு எதிராக பல முன்னெடுப்புகளை செய்து வந்த நடாலியா அர்னோ, என்ற பெண்ணுக்கு ஐரோப்பிய பயணத்தின் போது விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது.
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
பிரித்தானியாவில் இரு கோழிப் பணியாளர்கள் பறவைக் காய்ச்சலுக்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர்.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது.
இது தொடர்பான மேலதிக தனவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.