நூற்றுக்கணக்கான மீட்பு விமானங்களை இயக்க UAE திட்டம்

United Arab Emirates Flight
By Ragavan Mar 04, 2026 08:51 PM GMT
Report

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) நூற்றுக்கணக்கான மீட்பு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. 

மத்திய கிழக்கில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் வளைகுடா வான்வெளி மூடப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ரஷ்யாவிடம் மேலும் 5 S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடம் மேலும் 5 S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் இந்தியா

இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் நாடுகளுக்கு திரும்பமுடியாமல் சிக்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரக அரசு, அடுத்த சில வாரங்களில் நூற்றுக்கணக்கான மீட்பு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

UAE repatriation flights 2026, Gulf airspace closures impact, Indian travellers UAE evacuation, Air India repatriation flights, Dubai Abu Dhabi flight restart, GCC emergency air corridors #UAE #RepatriationFlights #MiddleEastConflict #IndianTravellers #AirIndia #DubaiAirport #AviationNews #GlobalTravel #BreakingNews

தேசிய அவசரநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி, சயீஃப் அல் தஹேரி, “விரைவில் 300 விமானங்கள் புறப்படும்” என்றும், விமான நிறுவனங்களுடன் இணைந்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே 60 விமானங்கள் புறப்பட்டு, 17,498 பயணிகள் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். அடுத்த கட்டத்தில் தினமும் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு, 27,000 பயணிகள் பயணிக்கவுள்ளனர்.

அமீரகம், அண்டை GCC நாடுகள் மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து அவசர வான்வழிகளை உருவாக்கியுள்ளது.

பயணிகள், தங்கள் விமான நிறுவனம் உறுதிப்படுத்திய தகவலின்றி விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

இந்திய பயணிகளுக்காக, IndiGo, Air India, Air India Express ஆகிய நிறுவனங்கள் 58 மீட்பு விமானங்களை இயக்கவுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது, Covid-19 பெருந்தொற்றுக்குப் பிறகு மிகப்பெரிய விமானப் போக்குவரத்து தடையாக கருதப்படுகிறது.

அமீரக அரசு, சிக்கியுள்ள பயணிகளுக்கு தங்குமிடம், உணவு, விசா வசதிகள் அனைத்தையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. 

கமேனி மரணத்தால் துயரத்தில் மூழ்கிய இந்திய கிராமம்

கமேனி மரணத்தால் துயரத்தில் மூழ்கிய இந்திய கிராமம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UAE repatriation flights 2026, Gulf airspace closures impact, Air India repatriation flights, GCC emergency air corridors #UAE #RepatriationFlights #MiddleEastConflict #AirIndia

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US