ரஷ்யா, சீனாவிடமிருந்து சைபர் அச்சுறுத்தல் - பில்லியன் பவுண்டு செலவில் பிரித்தானியா புதிய திட்டம்

By Ragavan May 30, 2025 08:50 AM GMT
Report

பிரித்தானிய அரசு, நாட்டின் டிஜிட்டல் பாதுகாப்பை பலப்படுத்த 1 பில்லியன் பவுண்டு மதிப்பில் சைபர் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரஷ்யா, சீனா, வட கொரியா, ஈரான் போன்ற எதிரி நாடுகளிடமிருந்து ஏற்படும் சைபர் ஆபத்துகளை எதிர்க்க இது உருவாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, MoD Corsham-இல் இந்த புதிய திட்டத்தை அறிவித்து, “இப்போது Keyboard ஒரு போர் ஆயுதமாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக Cyber and Electromagnetic Command எனும் புதிய கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை UK Strategic Command-இன் ஜெனரல் ஜேம்ஸ் ஹொக்கன்ஹல் தலைமையில் இயக்கவுள்ளனர்.

UK cyberwarfare initiative 2025, Cyber and Electromagnetic Command UK, UK AI kill web system, John Healey cyber defence UK, UK cyberattack statistics 2024, GCHQ MoD National Cyber Force, UK 1 billion pound cyber investment, UK Strategic Defence Review 2025, Outdated IT systems UK government, RAF Army Navy cyber integration

இந்த அமைப்பு பின்வரும் பணிகளை மேற்கொள்ளும்:

  • எதிரி தகவல் தொடர்பு மற்றும் கட்டளை அமைப்புகளை பாழாக்குதல்
  • மின்னியல் போர் நடவடிக்கைகள்
  • செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் "Kill Web" எனப்படும் உயர்தர இலக்கிடும் வலையமைப்பை உருவாக்குதல் - இது செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள், F-35 ஜெட் விமானங்கள் மற்றும் போர்க்கால சென்சார்களை இணைக்கும்.

ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

இது தவிர, தேசிய சைபர் படை (National Cyber Force) உடன் இணைந்து செயல்படும்.

முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) சைபர் திறன்களை ஒருங்கிணைக்கும் இந்த திட்டம், வரும் திங்கள் அன்று வெளியிடப்படும் புதிய ராணுவ ஸ்ட்ராடஜிக் விமர்சனத்தின் முக்கிய அங்கமாகும்.

போர்களில் வெற்றிபெற விரும்பும் நாடுகள், எதிரிகளை விட வேகமாக புதுமை செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என ஹீலி கூறினார்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் : மலிவான ரயில் டிக்கெட் வழங்கும் நாடு எது?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் : மலிவான ரயில் டிக்கெட் வழங்கும் நாடு எது?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK cyberwarfare initiative 2025, Cyber and Electromagnetic Command UK, UK AI kill web system, John Healey cyber defence UK, UK cyberattack statistics 2024, GCHQ MoD National Cyber Force, UK 1 billion pound cyber investment, UK Strategic Defence Review 2025, Outdated IT systems UK government, RAF Army Navy cyber integration

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US