பிரித்தானிய பிரதமரானதற்கு வாழ்த்துக்கள் நெஹ்ரா! கோஹினூர் வைரத்தை கொண்டு வாருங்கள்.. இணையத்தில் வைரலாகும் பதிவுகள்
ரிஷி சுனக்கின் புகைப்படத்துடன் நெஹ்ராவின் படத்தை இணைத்து கிண்டல் செய்யும் இணையவாசிகள்
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ரிஷி சுனக் கிரிக்கெட் வீரர் கோலி விருது கொடுக்கிறார், ஆனால் வெறுப்பவர்கள் ஆஷிஷ் நெஹ்ரா என்று அவரை கூறுகிறார்கள் என கிண்டல் ட்விட்டரில் பதிவு
ரிஷி சுனக் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா புகைப்படங்களை ஒப்பிட்டு இணையத்தில் பலரும் கிண்டல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு பலர் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ரிஷி சுனக் மற்றும் நெஹ்ரா இருவரின் முகத்தோற்றமும் ஒன்றுபோல் இருப்பதால், இணையவாசிகள் பலர் பிரித்தானிய பிரதமரானதற்கு வாழ்த்துக்கள் நெஹ்ரா என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
My foolproof plan to get back Kohinoor once Rishi Sunak becomes PM.
— ? (@DriverRamudu) October 20, 2022
- Invite him to visit India.
- Kidnap him when he goes to his in laws house and got stuck in Bangalore traffic
- Send Ashish Nehra as UK PM.
- Get a bill passed to return Kohinoor
This don't require plan B
அதிலும் ஒருவர் நெஹ்ரா இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றியவர் என்பதால், விரைவில் பிரித்தானிய பிரதமராக இருக்கும் அவரிடம் கோஹினூர் வைரத்தை கேட்பது நியாயமானது இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Rishi Sunak and Ashish Nehra seem to be brothers who were estranged in Kumbh Ka Mela.#Rumor
— SOCRATES (@DJSingh85016049) October 24, 2022
?? pic.twitter.com/rMSrFOZb3r
New UK PM Rishi Sunak giving MOM award to young Virat Kohli
— Ritushree ? (@QueerNaari) October 24, 2022
Haters will say this is Ashish Nehra pic.twitter.com/ej2Q0ODjCo