ரஷ்ய ராணுவ தளத்தை சிதைத்த உக்ரைனின் ட்ரோன்கள் - 41 விமானங்கள் சேதம்

Ukraine Russia
By Ragavan Jun 01, 2025 08:00 PM GMT
Report

ரஷ்ய ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 41 விமானங்கள் சேதமடைந்துள்ளன.

உக்ரைன், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பாரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

இந்த தாக்குதல் சைபீரியாவின் ஸ்ரீட்னி கிராமத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தை நாசம் செய்துள்ளது.

இது ரஷ்ய எல்லையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ள முதல் தாக்குதல் என இர்குட்ஸ்க் மாநில ஆளுநர் உறுதி செய்துள்ளார்.

Ukraine drone strike Russia, Ukrainian drone attack Siberia, Russia Irkutsk airbase hit, Belaya airbase fire Ukraine, Tu-95 bomber destroyed, A-50 aircraft Ukraine attack, Ukraine Operation Pavutyna, Kyiv drone warfare, Ukraine Russia Istanbul talks, Zelensky ceasefire proposal

உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) திட்டமிட்டு நடத்திய 'Operation Spider Web' (Pavutyna) எனும் இந்த சிறப்பு நடவடிக்கையில், 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ விமானங்கள் இலக்காக்கப்பட்டதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

தாக்கப்பட்ட விமானங்கள்:  

  • Tu-95 மற்றும் Tu-22M3 ரக bomber விமானங்கள்
  • குறைந்தபட்சம் ஒரு Beriev A-50 விமானம் (அவசரக் கண்காணிப்பு விமானம்)

தாக்கப்பட்ட விமானத்தளங்கள்:

  • ஸ்ரீட்னி (Irkutsk)
  • பெலாயா (Belaya)
  • ஒலேன்யா (Olenya) மற்றும் மற்ற ராணுவ தளங்கள்

இந்த தாக்குதலால், பெலாயா விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது போர் ஆரம்பமானதிலிருந்து உக்ரைன் நடத்திய மிகவும் சேதப்படுத்தும் தாக்குதல்

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Operation Spider Web, Ukraine Spider's Web Operation, Ukraine drone strike Russia, Ukrainian drone attack Siberia, Russia Irkutsk airbase hit, Belaya airbase fire Ukraine, Tu-95 bomber destroyed, A-50 aircraft Ukraine attack, Ukraine Operation Pavutyna, Kyiv drone warfare, Ukraine Russia Istanbul talks, Zelensky ceasefire proposal 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US