ஜேர்மனிக்கு துரோகம் செய்ததா உக்ரைன்., நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பிற்கு யார் காரணம்?

Russo-Ukrainian War Ukraine Germany
By Ragavan May 23, 2023 06:00 PM GMT
Report

ஜேர்மனியின் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குண்டுவெடிப்பிற்கு உக்ரேனியர்கள் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு உக்ரேனியர்கள்

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த Nord Stream மற்றும் Nord Stream 2 எரிவாயு குழாய் வெடிப்புக்கு இரண்டு உக்ரேனியர்கள் பொறுப்பாக இருக்கலாம் என ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பிற்கு காரணமான சந்தேக நபர்கள் அந்த இடத்தை அடைய பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆண்ட்ரோமெடா படகை (Andromeda yacht) வாடகைக்குக் கொடுத்த நிறுவனத்தை ஜேர்மனியின் பெடரல் கிரிமினல் பொலிஸ் அலுவலகம் கண்டுபிடித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாட்டியின் கடைசி ஆசைகளை நிறைவேற்றிய பிரித்தானிய மருத்துவர்! வைரலாகும் வீடியோ

ஜேர்மனிக்கு துரோகம் செய்ததா உக்ரைன்., நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பிற்கு யார் காரணம்? | Ukrainians Blew Nord Stream Pipelines GermanyCredit: AFP - Getty Images

Feeria Lwowa என்கிற போலந்து நாட்டைச் சேர்ந்ததாக கூறப்படும் அந்த வடக்கைப் படகு நிறுவனம் ஒரு போலி நிறுவனம் என்றும், அது 2016-ல் நிறுவப்பட்டது மற்றும் இரண்டு உக்ரைனியர்களால் பதிவு செய்யப்பட்டது என்றும் அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி நிறுவனம்

இந்த நிறுவனம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, ருஜென் தீவை தலைமையிடமாகக் கொண்ட ஜேர்மனியின் Mola Yachting படகு நிறுவனத்திற்கு, டிராவல் ஏஜென்சி மூலம் அஞ்சல் அனுப்பபட்டது.

ஆனால், அந்த நிறுவனம் குறித்து அசாதாரணமான தகவல் எதையும் கிடைக்கவில்லை, ஆனால் 2020-ல், கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தின் போது, ​​அந்த நிறுவனம் திடீரென்று 2.8 மில்லியன் யூரோக்களை சம்பாதித்துள்ளது.

இதையும் படிங்க: மகனின் ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும் தொழிலதிபர்: எதற்காக தெரியுமா?

ஜேர்மனிக்கு துரோகம் செய்ததா உக்ரைன்., நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பிற்கு யார் காரணம்? | Ukrainians Blew Nord Stream Pipelines GermanyCredit: AFP

தற்போது, அந்த ​​நிறுவனம் Kerch-ஐ சேர்ந்த நடுத்தர வயதுப் பெண்ணுக்குச் சொந்தமானது, அவரது உக்ரேனிய பாஸ்போர்ட் போலந்து நிறுவனத்தின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 55 வயதான உக்ரைனிய பெண் ஒருவர் செப்டம்பர் 2021 முதல் நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் உள்ளார்.

பெயரை கூற மறுத்த ஜேர்மன் உளவுத்துறை

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், ஜேர்மன் ஃபெடரல் உளவுத்துறையின் (BND) தலைவர் புருனோ கால், குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்களை எந்த உளவுத்துறையும் தற்போது குறிப்பிட முடியவில்லை.

தற்போது இதுகுறித்து தீவிர விசாரணை நடந்துக்காரும் நிலையில், "உலகின் எந்த நாடும், எந்த புலனாய்வு அமைப்பும் தற்போது இதை (நோர்ட் ஸ்ட்ரீம்ஸ் நாசவேலை) யாரிடமும் குறிப்பாக யாராலும் கூற முடியாது," என்று ஜேர்மன் ஃபெடரல் உளவுத்துறையின் தலைவர் கூறினார்,

ஜேர்மனிக்கு துரோகம் செய்ததா உக்ரைன்., நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பிற்கு யார் காரணம்? | Ukrainians Blew Nord Stream Pipelines GermanyBBC

நார்ட் ஸ்ட்ரீம் & நார்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைன்கள்

நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைன்கள் ரஷ்ய வடமேற்கு கடற்கரையிலிருந்து வடகிழக்கு ஜேர்மனியில் உள்ள லுப்மின் வரை 760 மைல்கள் நீண்டுள்ளன. முதலாவது 2011-ல் முடிக்கப்பட்டது மற்றும் 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டது, அதே சமயம் Nord Stream 2 ஆனது US, UK மற்றும் உக்ரைனின் பின்னடைவை மீறி 2021-ல் கட்டி முடிக்கப்பட்டது.  

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US