எல் நினோவிற்கு தயாராக இருங்கள் - ஐ.நா. எச்சரிக்கை

United Nations Climate Change
By Ragavan Jun 02, 2026 03:04 PM GMT
Report

உலகம் மீண்டும் எல் நினோவிற்கு (El Niño) தயாராக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் (UN)அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) வெளியிட்ட அறிக்கையில், இந்த சக்திவாய்ந்த இயற்கை வானிலை நிகழ்வு செப்டம்பர் மாதத்திற்குள் உருவாக 80 சதவீத சத்தியமும், நவம்பர் மாதத்திற்கு முன் உருவாக 90 சதவீத சத்த்யமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ என்பது உலக வெப்பநிலையை உயர்த்தி, மழை மற்றும் வறட்சியை தீவிரப்படுத்தும்.

எல் நினோவிற்கு தயாராக இருங்கள் - ஐ.நா. எச்சரிக்கை | Un Warns Of Imminent El Nino Return

2023-2024 காலகட்டத்தில் ஏற்பட்ட எல் நினோ, கடந்த நூற்றாண்டின் மிக வலுவான நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது. அது 2024-ஆம் ஆண்டை உலகின் மிக அதிக வெப்பமான ஆண்டாக மாற்றியது.

உலக வானிலை அமைப்பின் அறிக்கையில், அடுத்த மூன்று மாதங்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் அசாதாரண வெப்பநிலை இருக்கும் எனவும், அதிக மழை மற்றும் வறட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

எல் நினோ பொதுவாக தென் அமெரிக்கா, அமெரிக்காவின் தெற்கு பகுதிகள், ஆப்பிரிக்காவின் Horn of Africa, மத்திய ஆசியா போன்ற இடங்களில் அதிக மழையை ஏற்படுத்தும்.

அதேசமயம், மத்திய அமெரிக்கா, கரீபியன், அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, தெற்காசியா போன்ற பகுதிகளில் வறட்சி ஏற்படும்.

இந்திய மக்களின் வீடுகளில் இருக்கும் 32,000 டன் தங்கம் - நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மோடி திட்டம்

இந்திய மக்களின் வீடுகளில் இருக்கும் 32,000 டன் தங்கம் - நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மோடி திட்டம்

ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “எல் நினோ உலக வெப்பமயமாதலுக்கு மேலும் தீவிரம் சேர்க்கும். இது எல்லைகளைத் தாண்டி வேகமாக தாக்கும்” என எச்சரித்துள்ளார்.

இது உணவு உற்பத்தி மற்றும் விவசாயத்திற்கு பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக அதிக வெப்பமான ஆண்டு மீண்டும் வரலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.   

விசா காலம் முடிவதற்குள்., வெளிநாட்டவர் பதிவு விதிகளில் மாற்றம்

விசா காலம் முடிவதற்குள்., வெளிநாட்டவர் பதிவு விதிகளில் மாற்றம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US