விமானமா பறவையா.? ஈரானை ஏமாற்றிய அமெரிக்க B-2 ஸ்டெல்த் விமானம்!

United States of America Iran Aircraft
By Ragavan Jun 26, 2025 07:21 PM GMT
Report

B-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்கள் மூலம் அமெரிக்கா ஈரானின் அணு தளங்களை தாக்கி உலகை அதிர வைத்துள்ளது.

ஈரான் ரேடார் கூட அந்த விமானங்களை கண்டுபிடிக்க முடியாமல், அவற்றை பறவைகள் என தவறாகக் கணித்துள்ளது.

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

இது B-2 பாம்பரின் ரகசிய தன்மை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகிறது.

18 மணி நேரம் நீடித்த இந்த ரகசிய நடவடிக்கையில் 7 B-2 பாம்பர்கள் ஈரானுக்குள் நுழைந்து, 30,000 பவுண்ட் எடையுள்ள 14 பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியன. இது B-2 பாம்பரின் வரலாற்றிலேயே மிகப்பாரிய தாக்குதலாகும்.

B-2 bomber Iran strike, US stealth bombers news, Iran nuclear sites attacked, Trump B-2 bombing operation, B-2 vs radar detection, Iran air defense weakness, Fordow Natanz attack, Bunker buster bomb Iran, US-Israel Iran nuclear, Stealth aircraft mission 2025

B-2 எப்படி ரேடாரில் சிக்காமல் போனது?

  • Flying wing வடிவமைப்ப (பறவையைப் போன்ற தோற்றம்)
  • Radar-absorbing materials மற்றும் edge design
  • குறைந்த சத்தத்துடன், மிக தாழ்வாக பறக்கும் திறன்
  • இரவில் நடத்திய தாக்குதல்

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

ஈரானின் பாதுகாப்பு பலவீனம்

ஈரானின் விமான எதிர்ப்பு அமைப்புகள் பழையவை. அதுவும் இஸ்ரேல் நடத்திய முந்தைய தாக்குதலால் பல முக்கிய ரேடார் மற்றும் ஏவுகணை மையங்கள் அழிக்கப்பட்டிருந்தன. இதனால் அமெரிக்கா சுலபமாக தாக்கி வெற்றிபெற்றது.

முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த தாக்குதல்

ட்ரம்ப் "இரண்டு வாரம் எடுக்கும் முடிவு" என கூறி இருந்தாலும், சில நாள்களில்வே தாக்குதல் நடந்தது. பறந்த சில விமானங்கள் பசிபிக் பக்கம் திருப்பி பறவைகள் போன்று ஈரானை ஏமாற்றின.

இந்த ரகசிய தாக்குதல் வெற்றியாக இருந்தாலும், ஈரானின் அணு ஆயுத திட்டம் முடங்கியதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கனடாவின் தொலைத்தொடர்பு அமைப்புகளை தாக்கிய சீன ஹேக்கர்கள்

கனடாவின் தொலைத்தொடர்பு அமைப்புகளை தாக்கிய சீன ஹேக்கர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
B-2 bomber Iran strike, US stealth bombers news, Iran nuclear sites attacked, Trump B-2 bombing operation, B-2 vs radar detection, Iran air defense weakness, Fordow Natanz attack, Bunker buster bomb Iran, US-Israel Iran nuclear, Stealth aircraft mission 2025 
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US