ஈரானுக்கு உதவும் சீனா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

United States of America China Sanctions Turkey Iran
By Ragavan Jun 20, 2025 04:30 PM GMT
Report

ஈரான் ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவும் சீனா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் இரண்டாவது வாரத்தில் கால்வைத்துள்ள நிலையில், ஈரானின் இஸ்லாமிக் புரட்சி பாதுகாப்புப் படைக்கு (IRGC) இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கான இயந்திரங்களை வழங்கியதற்காக சீனா, ஹொங்ஹொங், துருக்கி, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

அமெரிக்க பொருளாதாரத் துறை (OFAC) வெளியிட்ட அறிக்கையின் படி, Rayan Roshd Afzar Company (RRA) மற்றும் Towse Sanaye Nim Resanaye Tarashe ஆகிய இரு நிறுவனங்களுக்காக கப்பல்களில் அனுப்பப்பட்ட உயர் நுட்ப உபகரணங்களை மறைக்க பல முன்னணி நிறுவனங்கள் தவறான கப்பல் ஆவணங்களைப் பயன்படுத்தியதாக தெரிகிறது.

US sanctions Iran weapons, IRGC arms supply crackdown, China Turkey shipping Iran, OFAC sanctions 2025, Iran drone missile program, Rayan Roshd Afzar sanctions, Unico Shipping Iran link, SHUN KAI XING vessel, Dual-use technology Iran, Iran Israel war sanctions

SHUN KAI XING என்ற பனாமா கொடி ஏந்திய bulk carrier கப்பலை, ஹொங்ஹொங் நாட்டைச் சேர்ந்த Unico Shipping Co Ltd இயக்கியது. இந்த கப்பல் சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ள இரான் நிறுவனங்களுக்கு அனுமதியின்றி தொழில்நுட்பப் பொருட்கள் கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் V-Shipping Pte Ltd மற்றும் சீனாவின் Shenzhen Xinxin Shipping Co Ltd ஆகியன இந்தச் சரக்குகளை ஒழுங்கமைத்ததுடன், இறுதி வாடிக்கையாளர்களை மறைக்கும் வகையில் ஆவணங்களைத் திருத்தியுள்ளன.

Sapsan ஏவுகணையை பெருமளவில் உற்பத்தி செய்யும் உக்ரைன்., ரஷ்யாவிற்கு நேரடி சவால்

Sapsan ஏவுகணையை பெருமளவில் உற்பத்தி செய்யும் உக்ரைன்., ரஷ்யாவிற்கு நேரடி சவால்

மேலும், துருக்கி நிறுவனமான Edisa Dis Ticaret Ltd கடைசி பெறுநரை மறைக்க முயற்சி செய்ததாகவும் சீன நாட்டு கப்பல் மேல் அதிகாரி Zhang Yanbang போலியான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிதித் துறை துணைச் செயலாளர் Brian E. Nelson, “ஈரானின் ஆயுதத் திட்டங்களை ஆதரிக்கும் எந்த முயற்சியும் பொறுப்பேற்கச் செய்யப்படும்” எனக் கண்டனம் தெரிவித்தார்.

ஈரானுக்கு முழு தார்மீக ஆதரவு! ரஷ்யா, சீனாவை அடுத்து கைகோர்க்கும் பிரபல ஆசிய நாடு

ஈரானுக்கு முழு தார்மீக ஆதரவு! ரஷ்யா, சீனாவை அடுத்து கைகோர்க்கும் பிரபல ஆசிய நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

US sanctions Iran weapons, IRGC arms supply crackdown, China Turkey shipping Iran, OFAC sanctions 2025, Iran drone missile program, Rayan Roshd Afzar sanctions, Unico Shipping Iran link, SHUN KAI XING vessel, Dual-use technology Iran, Iran Israel war sanctions 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US