செனகல் நாட்டு பயங்கர கலவரத்தில் 9 பேர் மரணம்- வெளியான தகவல்
செனகல் நாட்டில் எதிர்க்கட்சிக்காரர்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செனகல் நாட்டு பயங்கரத்தில் 9 பேர் மரணம்
மேற்கு ஆப்பிரிக்க, செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ என்பவர் குற்றவாளி என்று போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால், கோபம் அடைந்த அந்தக் கட்சிச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
@adawo_brighton
இந்த போராட்டம் ஜிகுயின்ச்சோர் நகரில் கலவரமாக மாறியது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீனர். இந்த மோதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த கலவரத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
@AbdirisakUrugAt least 9 people were killed during protests in Senegal following the imprisonment of opposition leader Ousmane Sonko. #Senegal #Senegalese #Sengol #OusmaneSonko #Sonko #Ousmane_Sonko #Ousmane pic.twitter.com/qYXHY72TXt
— Abdirisak Urug (@AbdirisakUrug) June 2, 2023