காசாவை கைப்பற்றிவிட்டால் இஸ்ரேலின் திட்டம் என்னவாக இருக்கும்? வீடியோ
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஹமாஸை படையை துண்டு துண்டாக்க சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ச்சியாக 11வது நாளை எட்டியுள்ளது. இருபக்கமும் இருந்து தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஹமாஸை அழிக்க இஸ்ரேல் காசாவுக்குள் நுழைந்து தான் ஆக வேண்டும். இதற்காக இஸ்ரேல் எந்த கண்டனங்களையும் கண்டுகொள்ளக் கூடாது என்ற நிலை தான் உள்ளது.
முழுமையாக அழிக்கமுடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஹமாஸிற்கு பாரிய இழப்பையாவது ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் மக்களே கூட ஆட்சியை தூக்கி ஏறிந்துவிடுவார்கள்.
எனவே, இஸ்ரேலுக்கு ஹமாஸை அழிப்பதை தவிர வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை. இப்போரில் ஹமாஸை அழித்துவிட்டால் காஸாவில் இஸ்ரேலின் அடுத்த திட்டம் என்னவாகும் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |