WhatsApp-ல் ப்ளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி? 2 எளிதான ட்ரிக்ஸ்
வாட்ஸ் அப்பில் நம்மை ப்ளாக் செய்தவர்களும் நம்மால் மெசேஜ் அனுப்ப முடியும். இதற்கு இரண்டு வழிகள் இருக்கிறது.
புதிய குரூப் மூலம்
இதை மேற்கொள்ள நமக்கு தெரிந்தவர் உதவி தேவைப்படும். அவர்களிடம் ஒரு குரூப் தொடங்க சொல்லி அதில் உங்களையும், உங்களை பிளாக் செய்தவரையும் இணைக்க வேண்டும். இப்போது, அந்த குரூப்பில் நீங்கள் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும், உங்களை பிளாக் செய்தவருக்கும் விசிபிள் ஆகும்.
இதை வைத்து, அவர்களிடம் கோரிக்கை வைத்து அல்லது மன்னிப்பு கேட்டு, அன்பிளாக் செய்யுமாறு நீங்கள் கேட்கலாம்.
zeenews
சரி, மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம் என நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
வாட்ஸ்அப் செட்டிங்ஸில் ‘டெலீட் அக்கவுண்ட்’ என கொடுத்து, அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்யவும்.
ஃபோனில் மீண்டும் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து, மீண்டும் அக்கவுண்ட் தொடங்கவும்.
ஆப் ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால், உங்களை பிளாக் செய்த நபருக்கும் நீங்கள் மெசேஜ் அனுப்ப முடியும்.
ஆனால், வாட்ஸ்அப் அக்கவுண்ட் டெலீட் செய்யும்போது, அனைத்து குரூப்புகளில் இருந்தும் நீங்கள் வெளியேறி விடுவீர்கள் என்பதை மறவாதீர்கள்.
zeenews