உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்; பெண் அணிந்திருந்த ஆடை மட்டுமே ரூ.4.1 கோடி - யாருடையது தெரியுமா?

United Kingdom Wedding Princess Diana King Charles III Wales
By Kirthiga Jun 24, 2024 11:48 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த திருமண நடத்தியவர்களில் முன்னிலையில் இருப்பவர்கள்.

காய்ந்து போன எலுமிச்சையை இனி தூக்கி எறிய வேண்டாம் - இப்படியும் பயன்படுத்தலாம்!

காய்ந்து போன எலுமிச்சையை இனி தூக்கி எறிய வேண்டாம் - இப்படியும் பயன்படுத்தலாம்!

இந்தியாவில் இவர்கள் என்றால், உலகளவில் பாத்தால் அது பிரித்தானிய அரச குடும்பத்தின் திருமணமாக தான் இருக்கும்.

உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்; பெண் அணிந்திருந்த ஆடை மட்டுமே ரூ.4.1 கோடி - யாருடையது தெரியுமா? | World Most Expensive Wedding Bride Dress 41 Crore

இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம் இந்த சாதனையை படைத்துள்ளது.

இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் திருமணத்திற்கு தோராயமாக ரூ. 400 கோடி செலவானது.

உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்; பெண் அணிந்திருந்த ஆடை மட்டுமே ரூ.4.1 கோடி - யாருடையது தெரியுமா? | World Most Expensive Wedding Bride Dress 41 Crore

அதே சமயம் இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் ஆடம்பரமான அரச திருமணத்திற்கு 110 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இது ரூ. 914 கோடிக்கு சமமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் கோடியில் சம்பாதிக்கும் புர்ஜ் கலீஃபா - 3 நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

தினமும் கோடியில் சம்பாதிக்கும் புர்ஜ் கலீஃபா - 3 நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்

இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் திருமணம் பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும்.

குறித்த வரலாற்று சிறப்புமிக்க திருமணத்தை 28.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீட்டில் இருந்தப்படியே பார்த்தனர். 

உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்; பெண் அணிந்திருந்த ஆடை மட்டுமே ரூ.4.1 கோடி - யாருடையது தெரியுமா? | World Most Expensive Wedding Bride Dress 41 Crore

இளவரசி டயானாவின் திருமண ஆடையும் எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது.

நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்காக 3000 க்கும் மேற்பட்ட பரிசுகளைப் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா பெற்றுள்ளனர்.

20 நாட்களில் உடல் எடையை குறைக்கும் தேங்காய் மா - எப்படி தெரியுமா?

20 நாட்களில் உடல் எடையை குறைக்கும் தேங்காய் மா - எப்படி தெரியுமா?

இதில் விலையுயர்ந்த வைர மற்றும் தங்க நகைகள், அரிய கடிகாரங்கள் மற்றும் ஆடம்பரமான பொருட்களும் உள்ளடக்கப்படும்.  

குறித்த திருமண விழாவில் 250 இசைக்கலைஞர்களின் நேரடி இசை இடம்பெற்றது மற்றும் 1400 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

உலகின் மிக விலையுயர்ந்த திருமணம்; பெண் அணிந்திருந்த ஆடை மட்டுமே ரூ.4.1 கோடி - யாருடையது தெரியுமா? | World Most Expensive Wedding Bride Dress 41 Crore

இவ்வளவு பணம் செலவழித்து திருமணம் செய்யப்பட்டாலும் இறுதியில் இருவரும் விவாகர்த்து பெற்றுக்கொண்டு பிரிந்தார்கள்.

மேலும் இளவரசி டயானா ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகியுடன் ஆடி, பாடி பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் வில்லியம் - வைரலாகும் காட்சிகள்

பிரபல பாடகியுடன் ஆடி, பாடி பிறந்தநாளை கொண்டாடிய இளவரசர் வில்லியம் - வைரலாகும் காட்சிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US