உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன?

India Plane Crash Flight World Air India
By Karthikraja Jun 16, 2025 03:22 PM GMT
Report

அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில், 242 பேர் உயிரிழந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

உலகின் சில இடங்களில் அவ்வப்போது விமான விபத்துகள் நிகழ்வது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா?

விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா?

இந்நிலையில், 385 விமான நிறுவனங்களை ஆய்வு செய்து, உலகின் பாதுகாப்பான விமான சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை AirlineRatings.com என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பான விமான நிறுவனங்கள்

இந்த பட்டியலில், நியூசிலாந்தின் ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2013 முதல் தற்போது வரை இந்த நிறுவனம் 7 முறை முதலிடம் பிடித்துள்ளது. 

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

இந்த பட்டியலில் 2வது இடத்தில் அவுஸ்திரேலிவை சேர்ந்த Qantas விமான நிறுவனம் பிடித்துள்ளது. 

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

3வது இடத்தில், Cathay Pacific, Qatar Airways, Emirates ஆகிய 3 விமான நிறுவனங்கள் உள்ளன. 

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

4வது இடத்தில், அவுஸ்திரலியாவை சேர்ந்த Virgin Australia என்ற விமான நிறுவனம் உள்ளது.  

ஜெட் விமானங்கள் பறக்கும்போது கோடுகளாக தெரிவது புகை அல்ல: வேறு என்ன தெரியுமா?

ஜெட் விமானங்கள் பறக்கும்போது கோடுகளாக தெரிவது புகை அல்ல: வேறு என்ன தெரியுமா?

5வது இடத்தில் அபுதாபியை சேர்ந்த etihad airways என்ற விமான நிறுவனம் உள்ளது. 

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

6வது இடத்தில் ஜப்பானை சேர்ந்த ANA விமான நிறுவனமும், 7வது இடத்தில் தைவானை சேர்ந்த EVA Air விமான நிறுவனமும், 8வது இடத்தில் தென் கொரியாவின் Korean Air நிறுவனமும் உள்ளது.

9 வது இடத்தில் அமெரிக்காவின் Alaska Airlines நிறுவனமும், 10 வது இடத்தில் துருக்கியின் Turkish Airlines நிறுவனமும் உள்ளது. 

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

11வது இடத்தில் TAP Portugal நிறுவனமும் 12வது இடத்தில் Hawaiian Airlines நிறுவனமும், 13வது இடத்தில் American Airlines நிறுவனமும், 14வது இடத்தில் SAS நிறுவனமும், 15வது இடத்தில் British Airways நிறுவனமும் உள்ளது.  

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

16வது இடத்தில் Iberia நிறுவனமும், 17வது இடத்தில் Finnair நிறுவனமும், 18வது இடத்தில் Lufthansa மற்றும் Swiss ஆகிய 2 நிறுவனங்களும், 19வது இடத்தில் JAL நிறுவனமும், 20வது இடத்தில் Air Canada நிறுவனமும், 21வது இடத்தில் Delta Airlines நிறுவனமும், 22 வது இடத்தில் Vietnam Airlines நிறுவனமும், 23 வது இடத்தில் United Airlines நிறுவனமும் உள்ளது.

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

இந்திய விமான நிறுவனங்கள்

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

விமானத்தை இயக்கும் பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விமானத்தை இயக்கும் பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த பாதுகாப்புக்கான 7 நட்சத்திர மதிப்பீட்டில் இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனம் 7 க்கு 4 நட்சத்திரங்களையும், ஏர் இந்தியாவின் குறைந்த விலை சேவை நிறுவனமான Air India Express 7 க்கு 2 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. 

உலகின் பாதுகாப்பான விமான நிறுவன பட்டியல் - இந்திய விமான நிறுவனங்களின் நிலை என்ன? | World Safest Airlines List Where Indian Airlines

மற்ற இந்திய விமான சேவை நிறுவனங்களான SpiceJet 7 க்கு 7நட்சத்திரங்களையும், IndiGo மற்றும் Akasa Air 7 க்கு 6 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US