கனேடியர்களுக்கு அவசர அறிவித்தல் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அரச நில அதிர்வு கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் மீண்டும் ரஷ்ய ஏவுகணைகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் இராணுவ விமான நிலையத்தின் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |