உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை: இலங்கை, இந்தியாவிற்கு கிடைத்துள்ள இடம்?

Sri Lanka Singapore India Passport
By Ragavan Jul 24, 2024 12:59 PM GMT
Report

பாஸ்போர்ட் தரவரிசை அமைப்பான Henley & Partners உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கைக்கு 93-வது இடமும், இந்தியாவிற்கு 82வது இடமும் கிடைத்துள்ளது.

32 பற்களுடன் பிறந்த பெண் குழந்தை!

32 பற்களுடன் பிறந்த பெண் குழந்தை!

சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையில் இலங்கையின் 93-வது இடத்தை South Sudan-ம் பகிர்ந்துகொள்கிறது.

இலங்கையின் பாஸ்போர்ட் மூலம் 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கமுடியும்.

Global Passport Ranking 2024, The Henley Passport Index, Singapore Passport, Indian Passport, Sri Lankan Passport, Henley & Partners

அதேபோல், 82வது இடத்தை இந்தியாவுடன் Senegal மற்றும் Tajikistan ஆகிய மேலும் இரண்டு நாடுகள் பகிந்துகொள்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட குறியீட்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் தரவரிசை 3 இடங்கள் அதிகரித்துள்ளது.

இந்திய பாஸ்போர்ட்டின் மூலம் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கமுடியும். முன்னதாக, ஜனவரியில் வெளியிடப்பட்ட குறியீட்டில், இந்தியாவின் தரவரிசை 5 இடங்கள் சரிந்திருந்தது. 2023ல் இந்தியா 80வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் பயங்கர விமான விபத்து: வெளியான வீடியோ ஆதாரங்கள்

நேபாளத்தில் பயங்கர விமான விபத்து: வெளியான வீடியோ ஆதாரங்கள்

முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்:

195 நாடுகளில் விசா இலவச செல்லுபடியாகும் இந்தப் பட்டியலில் சிங்கப்பூரின் பாஸ்போர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Global Passport Ranking 2024, The Henley Passport Index, Singapore Passport, Indian Passport, Sri Lankan Passport, Henley & Partners

ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஒருவர் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 191 நாடுகளில் இலவச விசா நுழைவு கொண்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளன.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.  

பொது நிகழ்ச்சியில் மார்பகங்களைக் காட்டிய அமைச்சர்., பிரதமர் பாராட்டு!

பொது நிகழ்ச்சியில் மார்பகங்களைக் காட்டிய அமைச்சர்., பிரதமர் பாராட்டு!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Global Passport Ranking 2024, The Henley Passport Index, Singapore Passport, Indian Passport, Sri Lankan Passport, Henley & Partners
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US