ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்

Sexual harassment Germany Death
By Balamanuvelan Jun 16, 2023 06:46 AM GMT
Report

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த அமெரிக்க இளம்பெண்கள் இருவர் தாக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இளம்பெண் மீது திடீர் தாக்குதல்

ஜேர்மனியில் உள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றைக் காண்பதற்காக 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு அமெரிக்க இளம்பெண்கள் சென்றுள்ளார்கள்.

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள் இருவருக்கு நேர்ந்த துயரம் | Young American Tourists Death Germany

Credit: @thefrownyface/Twitter

அப்போது அவர்கள் அங்கு 30 வயதுடைய மற்றொரு அமெரிக்கரை சந்தித்துள்ளார்கள். மூவருமாக, Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண்பதற்காக Marienbrücke பாலம் என்னும் பாலம் வழியாக சென்றுள்ளார்கள்.

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள் இருவருக்கு நேர்ந்த துயரம் | Young American Tourists Death Germany

Credit: Alamy

என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த ஆண், அந்த 21 வயது இளம்பெண்ணைத் தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற அந்த 22 வயது இளம்பெண்ணை அவர் கீழே தள்ள, அந்த பெண் பள்ளத்தில் விழுந்திருக்கிறார்.

துஷ்பிரயோக முயற்சி

பின்னர் அந்த 21 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார் அந்த நபர். பின்னர் அந்தப் பெண்ணையும் 160 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் அவர். 

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள் இருவருக்கு நேர்ந்த துயரம் | Young American Tourists Death Germany

Credit: Alamy

தகவலறிந்து அங்கு விரைந்த பொலிசார் அந்தப் பெண்களை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால், அந்த 21 வயது இளம்பெண் காயங்கள் காரணமாக உயிரிழந்துவிட்டாராம். அந்த 22 வயது இளம்பெண் பலத்த காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள் இருவருக்கு நேர்ந்த துயரம் | Young American Tourists Death Germany Credit:

@thefrownyface/Twitter

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக அந்த 30 வயது அமெரிக்கரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகிறார்கள்.

வீடியோவை காண

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US