சிங்கத்தை வெறுப்பேற்றி விளையாடிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்! வைரலாகும் வீடியோ

Viral Video Jamaica
By Ragavan May 22, 2022 07:48 PM GMT
Report

ஜமைக்காவில் கூண்டில் இருக்கும் சிங்கத்தை வெறுப்பேற்றி விளையாடிய நபர் தனது விரலை இழந்துவிட்டார்.

ஜமைக்காவில் உள்ள மிருகக்காட்சிசாலையின் பணியாளர் ஒருவர், சாதாரணமாக பூனையுடன் விளையாடுவது போல் சிங்கத்தை தொட்டு, வெறுப்பேற்றியபடி விளையாடிய அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

முதலில் சில முறை சிங்கத்தினக்கடியில் இருந்து தப்பித்த அவர், இறுதியில் சிங்கத்தின் பற்களில் அவரது வலது கை விரல்கள் வசமாக மாட்டிக்கொண்டன. அவர் தனது கையை வெளியே எடுக்கும் முயற்சியில் இழுக்கத்தொடங்கினார்.

பள்ளி சீருடையில் பழங்குடியின சிறுமியை உதைத்து தாக்கிய சிறுவன்! வீடியோ வைரலானதால் முதல்வர் நடவடிக்கை 

சிங்கத்தை வெறுப்பேற்றி விளையாடிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்! வைரலாகும் வீடியோ | Zoo Keeper Played Lion Finger Ripped Off Jamaica

அவர் வேகமாக இழுக்க, சிங்கமும் மறுபுறம் இறுக்கமாக கடித்து இழுத்தது. ஒருவழியாக அந்த அனைவர் சிங்கத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். ஆனால், அவர் தனது வலதுகை மோதிர விரலை சிங்கத்தின் கோபத்திற்கு இரையாக்கிக்கொண்டார், விறல் சிங்கத்தின் வாயோடு தனியாக கிழிந்து சென்றது.

சம்பவத்தை நேரில் கண்ட பெண் பார்வையாளர் ஒருவர், "இது நடந்தபோது, ​​​​இது ஒரு நகைச்சுவை என்று நான் நினைத்தேன், அதன் தீவிரத்தை நான் உணரவில்லை.

லண்டன் போக்குவரத்து டிப்போவில் பயங்கர வெடிவிபத்து: தீப்பிடித்து எரிந்த பேருந்துகள் 

சிங்கத்தை வெறுப்பேற்றி விளையாடிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்! வைரலாகும் வீடியோ | Zoo Keeper Played Lion Finger Ripped Off Jamaica

அவர் தரையில் விழுந்தபோதுதான் அது தீவிரமானது என்பதை அனைவரும் உணர்ந்தனர். எல்லோரும் பீதியடைய ஆரம்பித்தார்கள். அவரது விரல் முழுவதும் தோலும் இல்லாமல் போய்விட்டது" என்றார்.

பின்னர் அந்த பணியாளர் ஒரு வாகனத்தில் ஏறிச்சென்றதாகவும், தனது வலியை காண்பிக்காமல் அங்கிருந்து வெளியேறியதாகவும், பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.

Gallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US