சிம்மத்தில் ஏறும் குரு.., கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அந்தவகையில், 2026ஆம் ஆண்டில் குரு பகவான் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்.
அதில் முதலாவதாக ஜூன் 02ஆம் திகதி கடக ராசிக்கும், அதன் பின் அக்டோபர் 31ஆம் திகதி சிம்ம ராசிக்கும் செல்லவுள்ளார்.
இந்நிலையில், சிம்ம ராசிக்கு குரு பகவான் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- அனைத்துவிதமான வசதிகளையும் பெறுவார்கள்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- தாயுடனான உறவு சுமூகமாக இருக்கும்.
- பெற்றோர்கள் மூலம் செல்வத்தைப் பெறுவீர்கள்.
- பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளன.
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தனுசு
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- இதன் மூலம் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.

துலாம்
- வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- படைப்பாற்றல் அதிகரிக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
- இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |