ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani Isha Ambani
By Kirthiga Jul 06, 2024 05:20 AM GMT
Report

உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீட்டை திருமணத்திற்கு வெகு விமர்சையாக அலங்கரித்துள்ளனர்.

கொட்டும் முடியை வேரோடு நிறுத்தி, முழங்கால் வரை வளர வைக்கலாம் - எப்படி தெரியுமா?

கொட்டும் முடியை வேரோடு நிறுத்தி, முழங்கால் வரை வளர வைக்கலாம் - எப்படி தெரியுமா?

ஆண்டிலியா வீடு

இந்த வீடானது பல சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு, மும்பையின் மையத்தில் இந்த ஆடம்பர வீடு காணப்படுகிறது.

இது இந்தியாவின் விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து ஆகும். குறித்த வீடானது 27 மாடிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? | Ambani Mumabi Antilia House Wedding Decoration

4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டு உயர்தர வசதியில் கட்டப்பட்டுள்ளது.   

அம்பானியின் புதிய மருமகள் அணிந்திருந்த ஆடம்பரமான திருமண ஆடை - அதற்குள் இவ்வளவு ரகசியமா?

அம்பானியின் புதிய மருமகள் அணிந்திருந்த ஆடம்பரமான திருமண ஆடை - அதற்குள் இவ்வளவு ரகசியமா?

இந்த வீட்டில் பெரிய தியேட்டர், spa, நீச்சல் குளம், அதிநவீன சுகாதார மையம், swift elevators, பணி அறை, 600 பணியாளர்களுக்கான தங்குமிடம், 160 வாகனங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர் நிற்கும் வகையில் வாகன தரிப்பிடம் என்பவை காணப்படுகின்றன.

ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? | Ambani Mumabi Antilia House Wedding Decoration

இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு வீட்டை பிரமாண்டமாக அலங்கரித்துள்ளனர்.

அமிதாப் பச்சன் முதல் ராகுல் காந்தி வரை.. பிரமாண்டமாக நிகழும் ஆனந்த் அம்பானியின் காதல் திருமணம்

அமிதாப் பச்சன் முதல் ராகுல் காந்தி வரை.. பிரமாண்டமாக நிகழும் ஆனந்த் அம்பானியின் காதல் திருமணம்

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் பிரமாண்ட ஆண்டிலியா வீடு தற்போது பிரமாண்டமான விளக்குகள் பிரமிக்க வைத்து காணப்படுகிறது.

ஒவ்வொரு தளத்தையும் அலங்கரிக்கும் வகையில் லேசர் விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் பூக்களை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி திருமணம்

நகத்தை இந்த நாளில் வெட்டினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் - கட்டாயம் அறியவும்!

நகத்தை இந்த நாளில் வெட்டினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் - கட்டாயம் அறியவும்!

சமீபத்தில் மாமேரு விழாவை ஜூலை 3, 2024 அன்று ஆண்டிலியா இல்லத்தில் நடத்தினர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் ஆடைகளும் அலங்காரங்களும் நடைபெறவுள்ளது.

திருமண விழாக்கள் ஜூலை 12 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.  

ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? | Ambani Mumabi Antilia House Wedding Decoration

ஜூலை 12 அன்று, திருமண விழா நடைபெறும், அங்கு விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடையை அணிவார்கள்.

கிரிக்கெட் மூலம் பணம் சம்பாதித்து, இன்று பிரமாண்டமான உணவகத்தை நடத்தும் 6 வீரர்கள் - யார் யார் தெரியுமா?

கிரிக்கெட் மூலம் பணம் சம்பாதித்து, இன்று பிரமாண்டமான உணவகத்தை நடத்தும் 6 வீரர்கள் - யார் யார் தெரியுமா?

ஜூலை 13, இந்திய முறையான ஆடைக் குறியீட்டுடன் விழா நிகழும். ஜூலை 14 அன்று திருமண வரவேற்பு நிகழும். அங்கு இந்திய ஆடை அணியப்படும்.  

இந்த நிகழ்வுகள் அனைத்தும் பிகேசியில் உள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும்.

ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு - திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? | Ambani Mumabi Antilia House Wedding Decoration

மேலும் இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

7 நாட்களில் தொப்பையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்..!

7 நாட்களில் தொப்பையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்..!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US