ஹோர்முஸ் நீரிணையை மூட தீர்மானம்: உலக எண்ணெய் சந்தையை அதிரவைக்கும் ஈரான்

United States of America Israel Iran
By Ragavan Jun 22, 2025 04:52 PM GMT
Report

உலக எண்ணெய் சந்தையை அதிரவைக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் தீர்மானித்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றம், உலகத்தின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait Of Hormuz) மூட அனுமதி அளித்துள்ளதால், மத்திய கிழக்கின் நிலவரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேலுக்கு விலையுயர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

இஸ்ரேலுக்கு விலையுயர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

இந்த தீர்மானம், அமெரிக்கா ஈரானின் Fordow, Isfahan, மற்றும் Natanz அணு நிலையங்களை தாக்கிய பின்னர் வந்துள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பதற்றம், இப்போது உலக எண்ணெய் சந்தையையும் தாக்கக்கூடிய நிலையில் உள்ளது.

Iran Strait of Hormuz shutdown, Hormuz closure oil price impact, Iran Israel US tensions, Strait of Hormuz oil exports, 2025 Middle East oil crisis, Iran nuclear strike retaliation, India oil imports Hormuz, Global oil chokepoints, Iran Hormuz blockade threat, Strait of Hormuz energy crisis

ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம்

ஹோர்முஸ் நீரிணை, ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே உள்ள ஒரு கப்பல் வழித்தடம். இது பாரசீக வளைகுடாவையும் அரபிக் கடலையும் இணைக்கிறது.

இந்த நீரிணையின் குறுகிய இடத்தில் உள்ள அகலம் 33 கிலோமீட்டர் மட்டுமே, அதில் போக்குவரத்துக்கு ஒரு திசையில் 3 கிலோமீட்டர் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

சவுதி அரேபியா, ஈராக், குவைத்த், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் போன்ற பாரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் இந்த வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்கிறார்கள். இத்துடன், உலகின் முக்கிய LNG ஏற்றுமதி நாடான கத்தார், முழுமையாக இந்த நீரிணையையே சார்ந்துள்ளது.

நாளொன்றுக்கு 17.8 முதல் 20.8 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் அதனுடைய உற்பத்திகள் இந்த வழியாகவே பயணம் செய்கின்றன. எனவே, இந்த நீரிணை மூடப்பட்டால், உலக எண்ணெய் விலைகள் கூடிய வேகத்தில் உயரக்கூடும்.

Iran Strait of Hormuz shutdown, Hormuz closure oil price impact, Iran Israel US tensions, Strait of Hormuz oil exports, 2025 Middle East oil crisis, Iran nuclear strike retaliation, India oil imports Hormuz, Global oil chokepoints, Iran Hormuz blockade threat, Strait of Hormuz energy crisis

ஈரானின் அரசியல் அழுத்தக் கருவி

ஈரான், இந்த நீரிணையின் வடபகுதியை ஒட்டியுள்ளதால், எப்போதும் இதனை அரசியல் அழுத்தக் கருவியாக பயன்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் பலமுறை ஹோர்முஸ் மூடப்போவதாக மிரட்டியுள்ளாலும், முழுமையாக செயல்படுத்தவில்லை.

இந்த தடுப்பு காரணமாக, மும்பை பங்கு சந்தை, நியூயார்க் எண்ணெய் மார்க்கெட் போன்றவை பதற்றமடையலாம்.

ஈரானுக்கு உதவும் சீனா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

ஈரானுக்கு உதவும் சீனா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

இந்தியா மீது தாக்கம்?

இந்தியா, ஹோர்முஸ் வழியாக நாளொன்றுக்கு 2 மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது.

ஆனால், ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில் போன்ற மாற்று நாடுகள் மூலம் இந்தியா தன்னுடைய ஆதாரங்களை விரிவுபடுத்தி விட்டதால், உடனடி பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran Strait of Hormuz shutdown, Hormuz closure oil price impact, Iran Israel US tensions, Strait of Hormuz oil exports, 2025 Middle East oil crisis, Iran nuclear strike retaliation, India oil imports Hormuz, Global oil chokepoints, Iran Hormuz blockade threat, Strait of Hormuz energy crisis 

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US