இஸ்ரேலியப் பெண்களை உடலளவில் துஷ்பிரயோகம் செய்யும் ஹமாஸ் - ஐ.நாவின் அதிர்ச்சி அறிக்கை
கடந்த வருடம் ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் போது ஏராளமான இஸ்ரேலியப் பெண்கள் ஹமாஸ் ஆயுததாரிகளால் உடலளவில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த அதேவேளையில், இறந்த பெண்களின் உடல்கள் கூட உடலளவில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக ஐ.நா அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது.
ஐக்கியநாடுகள் சபையின் Special Representative of the Secretary General on Sextual Violence in Conflict என்ற சிறப்புப் பிரிவு, நேரடியாக மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
23 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட குற்றங்கள் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையானது காசா களமுனைகளில் எப்படியான தாக்கத்தைச் செலுத்தப் போகின்றது என்பது பற்றி விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |