உக்ரைனின் முக்கிய நகரை ஏவுகணைகளால் சிதறடிக்கும் ரஷ்யா! வீடியோ ஆதாரம்
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்ய படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் பல தீப்பற்றி எரிந்து நாசமாகும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ரஷ்யா தாக்குதலால் ஒடேசா நகரில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Footages from Odesa. pic.twitter.com/YYmIYovZyH
— ТРУХА⚡️English (@TpyxaNews) April 23, 2022
சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு நடுகடலில் மாயம்! ஜப்பானில் பரபரப்பு
இந்நிலையில், ஒடேசா மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலின் ஒரே நோக்கம் பயங்கரவாதம்.
ரஷ்யாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாக அறிவித்து, அதற்கேற்ப நடத்த வேண்டும்.
Arrival in Odesa. pic.twitter.com/AFCSGVRzzM
— ТРУХА⚡️English (@TpyxaNews) April 23, 2022
Video of a rocket flight in the sky over Odesa. pic.twitter.com/ZAaVxCLNtx
— ТРУХА⚡️English (@TpyxaNews) April 23, 2022
ரஷ்யாவுடனான வணிகம், தொடர்புகள், கலாச்சார திட்டங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அமைதியான நகரங்களை ஏவுகணைகளால் தாக்கும் நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டிகளுக்கும் இடையே ஒரு சுவர் தேவை என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba தெரிவித்துள்ளார்.