பிரதமர் மோடியின் அமைச்சரவை; 30 கேபினட் அமைச்சர்களும் 72 அமைச்சர்களும் யார் யார்?

BJP Narendra Modi Lok Sabha Election 2024
By Kirthiga Jun 10, 2024 03:36 AM GMT
Report

நேற்யை தினம் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள 30 கேபினட் அமைச்சர்கள், 72 அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விண்வெளி வீரர்களுக்கு NASA வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மீண்டும் ஆட்சியை பிடித்த பிரதமர் மோடி

2024 ஆம் ஆண்டிற்கான மக்களை தேர்தல் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த செவ்வாய் கிழமை வெளியிடப்பட்டது.

இந்த தேர்தலில் மோடியின் பாஜக கட்சி வெற்றி பெற்றது. நேருக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகிய பெருமையை நரேந்திர மோடி பெற்றார்.

பிரதமர் மோடியின் அமைச்சரவை; 30 கேபினட் அமைச்சர்களும் 72 அமைச்சர்களும் யார் யார்? | Modi 30 Cabinet Ministers And 72 Ministers Who

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 303 இடங்களை பெற்றிருந்த பாஜக, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 240 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பெற்றுள்ளது.

7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?

7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?

பெரும்பான்மைக்கு தேவையான 272 எண்ணிக்கையை பாஜக பெறாதது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியின் அமைச்சரவை; 30 கேபினட் அமைச்சர்களும் 72 அமைச்சர்களும் யார் யார்? | Modi 30 Cabinet Ministers And 72 Ministers Who

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், 30 கேபினட் அமைச்சர்கள் உட்பட 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்கள் யார் யார் என விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

3 மாதத்திற்கு தேவையான சாம்பார் Premix - வெறும் 5 நிமிடம் போதும்...

3 மாதத்திற்கு தேவையான சாம்பார் Premix - வெறும் 5 நிமிடம் போதும்...

30 கேபினட் அமைச்சர்களும் 72 அமைச்சர்களும்

  • நரேந்திர மோடி - பிரதமர்

  • அமித்ஷா - மத்திய அமைச்சர்

  • ராஜ்நாத் சிங் - மத்திய அமைச்சர்

  • ஜெபி நட்டா - மத்திய அமைச்சர்

  • நிதின் கட்கரி - மத்திய அமைச்சர்

  • சிவராஜ் சிங் சௌகான் - மத்திய அமைச்சர்

மூட்டு வலியை போக்க வீட்டில் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

மூட்டு வலியை போக்க வீட்டில் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

  • நிர்மலா சீதாராமன் - மத்திய அமைச்சர்

  • ஜெய் சங்கர் - மத்திய அமைச்சர்

  • மனோகர் லால் கட்டார் - மத்திய அமைச்சர்

  • குமாரசாமி - மத்திய அமைச்சர்

  • பியூஷ் கோயல் - மத்திய அமைச்சர்

  • தர்மேந்திர பிரதான் - மத்திய அமைச்சர்

  • ஜிதன் ராம் மாஞ்சி - மத்திய அமைச்சர்

  • ராஜீவ் ரஞ்சன் சிங் - மத்திய அமைச்சர்

  • சர்பானந்த சோனோவால் - மத்திய அமைச்சர்

  • விரேந்திர குமார் - மத்திய அமைச்சர்

  • ராம் மோகன் நாயுடு - மத்திய அமைச்சர்

  • பிரகலாத் ஜோஷி - மத்திய அமைச்சர்

  • ஜுவல் ஓரம் - மத்திய அமைச்சர்

  • கிரி ராஜ் சிங் - மத்திய அமைச்சர்

  • அஸ்வினி வைஷ்ணவ் - மத்திய அமைச்சர்

  • ஜோதிராதித்ய சிந்தியா - மத்திய அமைச்சர்

  • பூபேந்திர யாதவ் - மத்திய அமைச்சர்

  • கஜேந்திர சிங் ஷெகாவத் - மத்திய அமைச்சர்

  • அன்னபூர்ணா தேவி - மத்திய அமைச்சர்

  • கிரண் ரிஜிஜு - மத்திய அமைச்சர்

  • ஹர்தீப் சிங் பூரி - மத்திய அமைச்சர்

  • சிராக் பாஸ்வான் - மத்திய அமைச்சர்

  • கிஷண் ரெட்டி - மத்திய அமைச்சர்

  • அர்ஜுன்ராம் மேக்வால் - மத்திய அமைச்சர்

  • பிரதாப் ராவ் ஜாதவ் - மத்திய அமைச்சர்

  • ஜெயந்த் சௌத்ரி - மத்திய அமைச்சர்

  • ஜிதின் பிரசாதா - மத்திய அமைச்சர்

  • ஸ்ரீபத் யசோதா நாயக் - மத்திய அமைச்சர்

  • பங்கஜ் சௌத்ரி - மத்திய அமைச்சர்

  • கிருஷ்ணபால் குர்ஜர் - மத்திய அமைச்சர்

  • ராம்தாஸ் அத்வாலே - மத்திய அமைச்சர்

  • ராம்நாத் தாக்கூர் - மத்திய அமைச்சர்

  • நித்யானந்த ராய் - மத்திய அமைச்சர்

  • அனுப்பிரியா பட்டேல் - மத்திய அமைச்சர்

  • சோமன்னா - மத்திய அமைச்சர்

  • சந்திர சேகர் பெம்மாசானி - மத்திய அமைச்சர்

  • சோபா கரந்தலாஜே - மத்திய அமைச்சர்

  • கீர்த்தி வர்தன் சிங் - மத்திய அமைச்சர்

  • சுரேஷ் கோபி - மத்திய அமைச்சர்

  • எல்.முருகன் - மத்திய அமைச்சர்

  • அஜய் டாம் டா - மத்திய அமைச்சர்

  • பண்டி சஞ்சய் - மத்திய அமைச்சர்

  • பஹிரத் சவுத்ரி - மத்திய அமைச்சர்

  • சதீஷ் சந்திர தூபே - மத்திய அமைச்சர்

  • கமலேஷ் பஸ்வான் - மத்திய அமைச்சர்

  • ஜார்ஜ் குரியன் - மத்திய அமைச்சர்

  • பாஹிரத் சௌத்ரி - மத்திய அமைச்சர்

  • ரவணீத் சிங் பித்து - மத்திய அமைச்சர்

  • ரக்ஷா காட்சே - மத்திய அமைச்சர்

  • சுகந்தா மஜும்தார் - மத்திய அமைச்சர்

  • சாவித்ரி தாக்கூர் - மத்திய அமைச்சர்

  • தோக்கன் சாஹூ - மத்திய அமைச்சர்

  • ராஜ் பூஷண் சௌத்ரி - மத்திய அமைச்சர்

  • ஸ்ரீனிவாச வர்மா - மத்திய அமைச்சர்

  • ஹர்ஷ் மல்ஹோத்ரா - மத்திய அமைச்சர்

  • நிமுபென் பாம்பானியா - மத்திய அமைச்சர்

  • முரளிதர் மெஹொர் - மத்திய அமைச்சர்

  • ஜார்ஜ் குரியன் - மத்திய அமைச்சர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US