பில்லியனர்களின் அரிய புகைப்படங்கள் இதோ! வியந்து நிற்கும் இணையவாசிகள்
ஒவ்வொரு நாளும், நெட்டிசன்கள் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டே வருகின்றனர்.
அரசியல்வாதிகள் பிரபல நட்சத்திரங்களாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்வது முதல் நட்சத்திரங்கள் இளமையாக இருக்கும் போது எப்படி இருப்பார்கள் என்று காட்டுவது வரை, படங்கள் தயாரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இப்போது, இன்ஸ்டாகிராமில் பில்லியனர்கள் ஜிம் பிரியர்களாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பதைக் காட்டியுள்ளனர்.
படங்கள் ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ், ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, எலோன் மஸ்க் மற்றும் பல கோடீஸ்வரர்களை இவ்வாறு செய்தள்ளனர்.
இந்த பதிவானது 13,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.