1 கோடி ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை - உக்ரைனின் பாதுகாப்பு துறையில் புரட்சி

Ukraine
By Ragavan Jun 03, 2025 07:50 AM GMT
Report

உக்ரைன் தற்போது உலகின் முன்னணி ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஆண்டுக்கு 1 கோடி ட்ரோன்கள் தயாரிக்கும் திறனை தற்போது பெற்றுள்ளது என துணை பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் கொசென்கோ (Oleksandr Kozenko) கூறியுள்ளார்.

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

இந்த வளர்ச்சி, உக்ரைனின் பாதுகாப்பு துறையில் ஏற்பட்ட புரட்சியை உணர்த்துகிறது.

ட்ரோன்கள் நவீன போரின் தவிர்க்கமுடியாத புதிய ஆயுதமாக மாறியுள்ளது.

Ukraine drone production 2025, Ukraine Spiderweb drone attack, Ukraine vs Russia drone war, Ukrainian combat drones, Ukraine drone industry news, Drone warfare Ukraine Russia, Ukraine drone attack Russia airfields, Ukraine defence technology drones, Cost-effective military drones Ukraine, Ukraine SBU drone operation

போர்க்களத்தில் ட்ரோன்களின் பங்கு

சிங்கப்பூரில் நடைபெற்ற Shangri-La Dialogue பாதுகாப்பு மாநாட்டில் பேசிய கொசென்கோ, “நாம் விண்வெளி, நிலம், கடல் என அனைத்து தளங்களிலும் ட்ரோன்களை மேம்படுத்தியுள்ளோம். தற்போது போர்க்களத்தில் நடைபெறும் தாக்குதல்களில் 80 சதவீதம் ட்ரோன்கள் வழியாக நடைபெறுகின்றன." என்று கூறியுள்ளார்.

ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

குறைந்த செலவில், மேம்பட்ட ட்ரோன்கள்

உக்ரைனில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள், குறைந்த செலவில், போரில் சோதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டவை. இந்த ட்ரோன்கள் காற்று, நிலம் மற்றும் கடலில் செயல்பட வல்லவை.

உலக நாடுகளுக்கு அழைப்பு

உலக நாடுகள் உக்ரைனின் ட்ரோன் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒற்றுமையாகச் சேர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டு உற்பத்தி, நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் பகிர்வும் தேவையாக உள்ளன.

Ukraine drone production 2025, Ukraine Spiderweb drone attack, Ukraine vs Russia drone war, Ukrainian combat drones, Ukraine drone industry news, Drone warfare Ukraine Russia, Ukraine drone attack Russia airfields, Ukraine defence technology drones, Cost-effective military drones Ukraine, Ukraine SBU drone operation

Spiderweb தாக்குதல்

சமீபத்தில், உக்ரைனின் SBU சிறப்பு படைகள் Operation Spiderweb எனும் ரகசிய நடவடிக்கையின் கீழ், ரஷ்யாவின் ஐந்து விமானத் தளங்களை ட்ரோன்களால் தாக்கியது. இதில் 34 சதவீத ரஷ்ய க்ரூஸ் மிசைல் விமானங்கள் அழிக்கப்பட்டன என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Ukraine drone production 2025, Ukraine Spiderweb drone attack, Ukraine vs Russia drone war, Ukrainian combat drones, Ukraine drone industry news, Drone warfare Ukraine Russia, Ukraine drone attack Russia airfields, Ukraine defence technology drones, Cost-effective military drones Ukraine, Ukraine SBU drone operation 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US