இந்தியா-ரஷ்யா கூட்டணியில் 200 ஹெலிகாப்டர் தயாரிக்கும் திட்டம் - உக்ரைன் போரால் தாமதம்

India Ukraine Russia
By Ragavan Jul 08, 2025 12:11 PM GMT
Report

இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் 200 கமோவ் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது தடைப்பட்டுள்ளதாக Times of India செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போர், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கோவிட் பிந்தைய விநியோகச் சங்கிலித் தடைகள் ஆகியவை இந்த தாமதத்திற்கு காரணமாகும்.

இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி

இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி

இந்தியா மற்றும் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் 2015-ஆம் ஆண்டு கையெழுத்திட்டன.

பின்னர், ஹிந்துஸ்தான் ஏரோகிராஃப்டிக்ஸ் லிமிட்டெட் (HAL) மற்றும் ரஷ்ய ஹெலிகாப்டர்ஸ் இணைந்து Indo-Russian Helicopters Limited (IRHL) என்ற கூட்டுத் திட்டத்தை அமைத்தன.

India Russia helicopter deal 2025, Kamov helicopter project stalled, Indo-Russian Helicopters Limited, HAL LUH LCH IMRH production, Ukraine war sanctions impact, HAL Tumakuru helicopter plant, Defence manufacturing India 2025, HAL chopper projects India

HAL தலைவர் சுனில், “உக்ரைன் போர் மற்றும் தடை காரணமாக ரஷ்யா உற்பத்திப் பகுதிகளில் பெரும் சிக்கல்கள் சந்தித்து வருகிறது. பல இயந்திரங்கள் மற்றும் உயர் தரப்பாகங்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தன. இப்போது ரஷ்யா தங்களது இயந்திரத்தை சோதித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் 135 ஹெலிகாப்டர்கள் இராணுவத்திற்காகவும், 65 விமானப்படைக்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சான்றிதழ் நிலையை அறிவிக்கும்படி HAL கேட்டுள்ளது.

பள்ளி மாணவிகள் கர்ப்பம் தரிக்க ஊக்கத்தொகை - பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி

பள்ளி மாணவிகள் கர்ப்பம் தரிக்க ஊக்கத்தொகை - பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி

இதனைத் தொடர்ந்து, HAL தற்போது தன்னிச்சையான உற்பத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

இதில் Light Utility Helicopter (LUH), Light Combat Helicopter (LCH), மற்றும் Indian Multi-Role Helicopter (IMRH) ஆகியவை முக்கியமானவை.

கர்நாடகாவின் தும்கூரில் உள்ள புதிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை, LUH உற்பத்தியில் முதன்மையாக செயல்படுகிறது. இதுவரை 8 LUHs தயாரிக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் LCH மற்றும் 12 டன் IMRH ஆகியவை இங்கு உற்பத்தியாகும்.

இந்தியக் கடற்படைக்கு 17 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள்: ரூ.2.4 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள்

இந்தியக் கடற்படைக்கு 17 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள்: ரூ.2.4 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India Russia helicopter deal 2025, Kamov helicopter project stalled, Indo-Russian Helicopters Limited, HAL LUH LCH IMRH production, Ukraine war sanctions impact, HAL Tumakuru helicopter plant, Defence manufacturing India 2025, HAL chopper projects India 

மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US