ரஷ்யாவுக்குள் அதிரடியாக நுழைந்த உக்ரைன் போர் விமானங்கள்: அச்சத்தில் புடின்
உக்ரைன் போர் விமானங்களும், கவசவாகனங்களும் ரஷ்யாவுக்குள் நுழையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
ரஷ்யாவுக்குள் அதிரடியாக நுழைந்த உக்ரைன் ராணுவம்
உக்ரைன் போர் விமானங்களும், கவசவாகனங்களும் ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
Credit: Telegram
ரஷ்யாவுக்குள் உக்ரைன் படைகள் 15 கிலோமீற்றர் தொலைவு வரை வந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் 300 படைவீரர்களையும், 11 கவச வாகனங்களையும், 20 கவச தாக்குதல் வாகனங்களையும் வடகிழக்கு எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்குள் அனுப்பியுள்ளதாக ரஷ்ய ராணுவமும் தெரிவித்துள்ளது.
Credit: X
விடயம் என்னவென்றால், மார்ச் மாதத்தில், உக்ரைன் ஆதரவு போராட்டக்காரர்கள் நீண்ட தாக்குதல் நிகழ்த்திய பகுதி இதுதான்.
புடின் அச்சம்
Credit: Telegram / Bavovna
இதற்கிடையில், உக்ரைன் படைவீரர்கள், Kursk அணு உலையை கைப்பற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Credit: East2West
அப்படி அந்த அணு உலையை உக்ரைன் படைவீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உக்ரைனுக்குச் சொந்தமான Zaporizhzhia அணு உலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலாம் (nuclear blackmail) என புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Credit: East2West
Credit: East2West