அம்பானி வீட்டு திருமணத்தை படம் எடுத்த அந்த நபரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Isha Ambani
By Kirthiga Jun 15, 2024 04:57 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா கொண்டாட்டத்தில் புகைப்படம் எடுத்த ஒளிப்பதிவாளரின் (Camera Man) ஒரு நாள் சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது.

ஒரு கைப்பிடி முருங்கை இலை இருந்தால் 10 நாட்களில் முழங்கால் வரை முடி வளர்க்கலாம்!

ஒரு கைப்பிடி முருங்கை இலை இருந்தால் 10 நாட்களில் முழங்கால் வரை முடி வளர்க்கலாம்!

நடுக்கடலில் நிகழ்ந்த திருமண விழா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வருகிற ஜூலை மாதம் 12 திகதி நடைபெறவிருக்கிறது.

Bakrid 2024 : உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை எப்படி கொண்டாடுவார்கள்?

Bakrid 2024 : உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை எப்படி கொண்டாடுவார்கள்?

அதற்கு முந்தையை கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

அம்பானி வீட்டு திருமணத்தை படம் எடுத்த அந்த நபரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Anant Ambani Wedding Camera Man Salary Per Day

முதற் கட்ட விழாவானது மார்ச் 1 முதல் 3 ஆம் திகதி வரை ஜாம்நகரில் நிகழ்ந்தது. அதையடுதது இரண்டாம் கட்ட விழாவானது மே 28 முதல் 30 வரை சொகுசு கப்பலில் நடைபெற்றது.

விமானத்தில் பயணம் செய்யும் போது மது அருந்தினால் என்ன நடக்கும்?

விமானத்தில் பயணம் செய்யும் போது மது அருந்தினால் என்ன நடக்கும்?

குறித்த கப்பல் பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வை படம் எடுத்த ஒளிப்பதிவாளரின் (Camera Man) ஒரு நாள் சம்பளம் வெளியாகியுள்ளது.

வீட்டிலேயே இலகுவான முறையில் செஸ்வான் நூடுல்ஸ் செய்வது எப்படி?

வீட்டிலேயே இலகுவான முறையில் செஸ்வான் நூடுல்ஸ் செய்வது எப்படி?

அம்பானி வீட்டு திருமணத்தை படம் எடுத்த அந்த நபரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Anant Ambani Wedding Camera Man Salary Per Day

ஒளிப்பதிவாளரின் சம்பளம்

அம்பானி குடும்ப நிகழ்வின் புகைப்படம் ஒவ்வொன்றும் வெளிவராத நிலையில், புகைப்படக் கலைஞர் ஜோசப் ராதிக்கி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

ஜோசப் ராதிக் ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார், அவர் பிரபலங்களின் திருமணங்களை புகைப்படம் எடுப்பதில் மிகவும் பிரபல்யமானவர்.

அம்பானி வீட்டு திருமணத்தை படம் எடுத்த அந்த நபரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Anant Ambani Wedding Camera Man Salary Per Day

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பல பிரபலங்களின் திருமண புகைப்படங்களுக்கு பின்னணியில் இருப்பவர் ஜோசப் ராதிக்.

கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷல், விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா, சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி, மற்றும் கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி உள்ளிட்டோரின் திருமண புகைப்படங்களை எடுத்துள்ளார்.

உடம்பில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்கும் ஆயுர்வேத பானம் - எப்படி தெரியுமா?

உடம்பில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்கும் ஆயுர்வேத பானம் - எப்படி தெரியுமா?

மேலும் ஜோசப் ராதிக் ஒரு நாளைக்கு ரூ. 1,25,000 - ரூ. 1,50,000 வரை சம்பாதிக்கிறார். அவர் தனது புகைப்படக் கட்டணத்துடன் கூடுதலாக பயணம் மற்றும் தங்கும் கட்டணத்தையும் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீட்டு திருமணத்தை படம் எடுத்த அந்த நபரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Anant Ambani Wedding Camera Man Salary Per Day

வயதிற்கு ஏற்ப முகத்தில் முடி அதிகமாகிறதா? - நிபுணர்களின் கருத்து இது தான்!

வயதிற்கு ஏற்ப முகத்தில் முடி அதிகமாகிறதா? - நிபுணர்களின் கருத்து இது தான்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US