கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருஷாபிசேகம்

Report Print Akkash in மதம்

கொழும்பு - 11, கதிரேசன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருஷாபிசேகம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகளும், பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பூஜை மற்றும் யாகத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருளை பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers