5G தொழில்நுட்பத்தால் ஏற்படவுள்ள ஆபத்து: முன்னர் எச்சரிக்கப்பட்ட நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டது

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

அடுத்த தலைமுறை மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதற்காக கைப்பேசி பாவனையாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று ஏற்கனவே வெளியாகிருந்தது.

அதாவது காலநிலை அவதானிப்புக்களை மேற்கொள்ளும செயற்கைக்கோள்களின் சமிக்ஞைகளை 5G சமிக்ஞைகள் குறுக்கீடு செய்யும் எனவும் இதனால் காலநிலையை தீர்க்கமாக கணிக்க முடியாது இருக்கும் எனவும் வானியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இப்படியிருக்கையில் அமெரிக்காவில் 5G வலையமைப்பு தொழில்நுட்பம் அண்மையில் சோதிக்கப்பட்டது.

இதன்போது செயற்கைக்கோள் சமிக்கைஞகளை 5G சமிக்ஞைகள் குறுக்கீடு செய்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் Federal Communications Commission (FCC) அமைப்பிற்கு அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பாளர்கள் கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers