இதை செய்திடுங்கள்: கண்புரை நோயில் இருந்து தப்பிக்கலாம்

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

கண்புரை, கண்ணில் பூ விழுதல் போன்ற பிரச்சனைகளால் கருவிழியில் ஒளி ஊடுருவும் தன்மையை குறைத்துவிடும்.

இது போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இயற்கையில் உள்ள சில அற்புதமான வழிகள் இதோ!

கண்புரை நோயில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

  • 1 கப் ரோஜாப் பூ இதழ்கள் மற்றும் 4 டீஸ்பூன் ராஸ்ப்பெர்ரி இலைகள் ஆகியவற்றை 4 கப் சுடுநீரில் போட்டு நன்கு ஊறவைத்து, அந்த நீர் நன்கு குளிர்ந்த பின், அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும்.

  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ்வாட்டர் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து, கண்களில் 4 துளிகள் விட்டு, உடனே முகம் மற்றும் கண்களை நீரில் கழுவ வேண்டும்.

  • தினமும் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், கண்புரை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

  • ஒரு துளி நல்ல சுத்தமான தேனை கண்களில் விடுவதன் மூலம், கண்புரை நோயை சரிசெய்யலாம். ஆனால் தேன் கலப்படம் இல்லாமல், சுத்தமானதாக இருக்க வேண்டும்.

  • தினமும் நீரில் ஊறவைத்த பாதாம் மற்றும் ஒரு டம்ளர் பாலை காலையில் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

  • தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதோடு, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தால்,கண் பார்வை பிரச்சனைகளை தடுக்கலாம்.

குறிப்பு

கண்புரை நோய்களை தடுக்க மேல் கூறப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments