கொம்மாந்துறை, மனோன்மணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Report Print Sumi in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கொம்மாந்துறை, மனோன்மணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.

பிரதிஷ்டா பிரதம குரு சிவாகம கிரியா கலாநிதி, தேசமானிய சிவஸ்ரீ இ.பாலகிருஷ்ண குருக்கள் தலைமையில் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.

இந்த மகா கும்பாபிஷேக கிரியைகள் (கர்மாரம்பம்) எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

அத்துடன் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்