எத்தனை கார் வகைகள் இருந்தாலும் BMW என்ற பெயரை கேட்டாலே சும்மா அதிர தான் செய்கிறது.
இதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்பது பலரின் கனவாக கூட இருக்கும்.
வெள்ளை, ஊதா நிறத்துடன், வட்ட வடிவ கருப்பு வண்ண லோகோ உடன் அந்த கார் தெருவில் வந்தால் அனைவரும் கண்களும் அதை தான் ஆனந்தமாய் பார்க்கும்.
அப்படிப்பட்ட பேரும், புகழும் கொண்ட இந்த கார் நிறுவனத்தில் சில சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி பார்க்கலாம்.