International
Notification
Notification
Submit Cancel

பேஸ்புக் பயன்படுத்துவதில் எந்த நாடு முதலிடம்?

Topics :

உலகளவில் பேஸ்புக் பயன்படுத்துவதில் எந்த நாடு முன்னிலையில் உள்ளது என்பது குறித்து ஹூட்சூட் சமூக வலைத்தள ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்கா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது

முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில் 241 மில்லியன் பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள். அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்கா, அமெரிக்கர்கள் பெயரில் 240 மில்லியன் முகநூல் கணக்குகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு நாடுகளில் மட்டுமே பேஸ்புக்கில் சுமார் கால் பங்கு பயனாளர்கள் இருக்கிறார்கள்.

மேலும், இரு நாடுகளிலும் தலா 11 சதவீதம் முகநூல் கணக்குகள் உள்ளன. பிரேசில், இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் புதிய பேஸ்புக் கணக்குகள் தொடங்குவது 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement